3 January 2014

பெண்களுக்கான‌ ஓர் எச்சரிவக்கை ரிப்போர்ட்! மார்பக அறுவை சிகிச்சையா! உஷார்! உஷார்!




மார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும் பொருட்டாகவே பெரும்பா லான செயற்கை மார்பக சிகி ச்சைகள் செய்யப்படுகின்ற ன. இந்த அறுவை சிகிச்சை யின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பி ன் மேலாக பொருத்தப்படுகி றது. இவ்வாறு பொருத்தப்ப டும் இழைகளின் தன்மை யைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் மற்றும் சலைன் என இரண்டு பிரி வுகளாக
பிரிக்கப்படுகின்றன.
சிலிக்கான் மார்பக சிகிச்சையில் பயன்படுத்தப்படும் செயற் கை இழையில் சிலிக்கா ன் ஜெல் அடைக்கப்பட்டு மார்பகங்களில் பொருத்த ப்படுகின்றன. சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்ட ஓ டுகள் பெண்களின் செயற் கை மார்பக அறுவை சிகி ச்சைகளில் பயன்படுத்தப் படுகின்றன. சலைன் வகை அறுவை சிகிச்சையில், உப்பு நீர்; கொண்ட செயற்கை ப் பொருளை சிலிக்கான் ஓடுகளில் அடைத்து பயன்படுத்து கிறார்கள்.
மார்பக அறுவை சிகிச்சை யா! உஷார்!
மார்பகங்களில் உள்ள கோ ளாறுகளை சரி செய்யவோ அல்லது மேலும் அழகுபடுத் தவோ மேற்கண்டவற்றில் எந்த வகையான மார்பக அறுவை சிகிச்சைகளை வேண்டு மானாலும் தேர்ந்தெடுக்கலாம். சிலிக்கான் வகை அறுவை சிகிச்சையை விட சலைன் வகை (உப்பு நீர்) அறுவை சிகிச்சையே சிறந்த வழி முறையாக கருதப்படுகி றது. சுலைன் வகை அறு வை சிகிச்சையின் போது பெருமளவு அபாயங்கள் தவிர்க்கப்பட்டாலும், அதை 100% பக்க விளை வுகள் இல்லா த சிகிச் சை என்று சொல்ல முடியவில்லை.
மார்பக அறுவை சிகிச்சைகள் பெண்களின் மார்பகம் தொட ர்பான கோளாறுகளை சரி செய்வ து ஒரு பக்கம் இருந்தாலும், அத னால் ஏற்படும் மோசமான விளை வுகளையும் தவிர்க்க முடிவதில் லை. இவ்வாறு செயற்கை மார்பக சிகிச்சை கள் செய்வதால் ஏற்படும் சில மோசமான விளைவுகளைப் பற்றி கொடுத்துள்ளோம் :-
1. மார்பக அறுவை சிகிச்சை செய் யும் பெண்கள் எதிர்கொள்ளும் மு தன்மையான பிரச்னையாக இரு ப்பது லீக்கேஜ்’. அறுவை சிகிச்சை யில் பயன்படுத்தப்பட்டு பொருத்தப்படும் சிலிக்கான் அல்ல து சலைன் ஒழுகத்தொடங்கி, மார்பில் அதன்விளைவுகளை காட்டத் தொடங்கும். இதன் காரணமாக மயக்க உணர்வு, நரம்புகளில் எரிச்சல் மற்று ம் குமட்டல் போன்ற வி ளைவுகள் ஏற்படும். சலைன் வகை செயற்கை மார்பகத்தில் கோ ளாறுகள் ஏற்படும் போது அது பாக் டீரியா வை உருவாகவும், உடலில் அச்சுகள் உருவாக வும் வகை செய்யும்.
2. மார்பக அறுவை சிகிச்சையில் செயற்கையான பொருட்க ள் பயன்படுத்தப்படுகின்றன. நமது உடல் செயற்கையான பொருட்களை நிராகரிக்கும் குணத்தை கொண்டுள்ளது. இவ்வாறு செயற்கையான பொருளை உடல் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் மார்ப கங்களில் வலி, வீக்கம் மற்று ம் எரிச்சல் போன்றவை ஏற் படும்.
3. மார்பக அறுவை சிகிச்சை செய்வதால் மார்பகங்கள் ஒரே அளவாக இல்லாமல் போகவும் கூடும்.அறுவை சிகிச் சையால் மார்பகங்களின் வடிவம் மற்றும் அளவுகள் மாறிவி டும். இந்த சிகிச்சை தவறாக முடியும் போது, இயற்கையான மார்பகங்களுக்கு உள்ள அழகு பாழ்பட்டுவிடுகிறது.
4. ஒவ்வொரு முறை மார்பக அறு வை சிகிச்சை செய்யும் போதும், அதை 7-8 ஆண்டுகளுக்குப் பின் னர் மீண்டும் சரி செய்ய வேண் டும். மேலும், அது நிலையாக பயன்படுத்தப் படுவதாக இல் லாமல், மாற்றக் கூடியதாக இருக்கும். இந்த செயற்கை மார் பகங்களில் விரிசல்கள் ஏற்படவோ அல்லது ஒழுகல் ஏற்ப டவோ வாய்ப்புகள் உண்டு.
5. செயற்கை மார் பகங்களில் விரிச ல்கள் ஏற்படுவது அவற்றின் முதன் மையான குறை பாடுகளில் ஒன்றாக உள்ளது. மார்பக ஓடுகளில் விரிசல்கள் ஏற்படுவதால் சிலிக்கான் ஜெல் அல்லது உப்பு நீர் ஆகியவை உடலில் ஓடத் துவங்குகி ன்றன. மேலும், இந்த விரிசல் எந்த வித அறி குறியையும் வெளியே காட்டுவதில் லை.
6. மார்பக அறுவை சிகிச்சை செய்யு ம் பெண்களின் தமனிக ளுக்கு அரு கே அரிப்பு ஏற்படும். இந்த செயற் கையான அமைப்பு தமனிகளை பா தித்து அவற்றில் வீக்கம் மற்றும் எரி ச்சலை ஏற்படுத்தி விடுகிறது.
7. மார்பக அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தழும்புகள் ஏற்படும். இந்த தழும்புகள் வாழ்நாள் முழுமையும் மறையாமல் நீடித்திருக் கும். தங்களுடைய மார்பக அறுவை சிகிச் சையை மறைக்க நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பெருத்த பின்னடைவா க இருக்கும்.
8. இயற்கையாகவே நியூரோ டாக்ஸின் உள்ள பொருட்களை கொண்டே செயற்கை மார்பகம் தயாரிக்கப்படுகிறது. எனவே, சிலிக்கான் ஜெல்லின் உள்ள சில குணங்கள் அது ஒழுகும் வேளைகளில் நரம்பு மண்டல த்தை பாதிக்கச் செய்கின்றன.
9. மார்பக சிகிச்சையில் பயன்ப டுத் தப்படும் சிலிக்கான் ஜெல் கார்சி னோஜெனிக் என்ற இயற்கையான பொருளைக் கொ ண்டிருக்கிறது. இந்த பொருள் மார்பக புற்று நோய் வர கார ணமாக இல்லா விட்டாலும், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் மற்றும் வேறு பல வகையான புற்று நோய்கள் வரக்காரணமாக உள்ளது. உடலில் ஒழுகி ஓடும் சிலிக்கான் பல் வேறு தீய விளைவுகளின் தொடக்கமாக இருக்கு ம்.
10. செயற்கை மார்பக சிகிச்சையின் மூலம் மார்பகங்களின் அளவு மற்றும் வடிவம் சற்றே அதிகரிக் கும், இதனை வெளியே தெரியா மல் மறைப்பது கடினம். குறிப்பாக, சலைன் வகை அறு வைசிகிச்சை செய்யும்போது மார்பகங்கள் இயற்கையானதாக தோன்றுவதி ல்லை.
பூபதி லஷ்ம‌ணன்

அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home