22 January 2014

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

அன்பு சகோதரர்களே சகோதரிகளே !...

அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும்லேப்டாப்
இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள்
என எல்லோரும் தினசரி உபயோகப்
படுத்துகிறோம் . 

பல தகவல்களை Google ல் நாம் தேடும்
போது யதேச்சையாகவோ அல்லது தவறான
ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான
தகவல்கள், மற்றும் படங்கள் எனவந்து மிகுந்த தர்ம
சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த
உபயோகமாக இருக்ககும் ,எனவே முடிந்தவரை பலருக்கும்இதை SHARE செய்யுங்கள் 
என கேட்டுக்கொள்கிறேன் ஆபாச தகவல் Google
தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

நாம் வீட்டில்இல்லாத போது குழந்தைகள் ஆபாச
தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்தவசதி google
வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

...
முதலில்கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Loginசெய்யுங்கள். 

பிறகு settingsதேர்வு செய்து search settings
click
செய்யுங்கள். 

அல்லது http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.. Safe serrchFiltering
சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,அடுத்து Safe SearchFilteringகீழே உள்ள Lock safe search கிளிக்செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும் பிறகு Safesearch Locked என்று தோன்றும்
சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும்
ஒரு முறை சென்று Lock safe search
கொடுங்கள். 

அவ்வளவுதான் இனி ஆபாசம்சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google searchபக்கத்தில் நீங்கள் Lock செய்த
அடையாளமாக வண்ண பந்துகள்அடையாளமாக தோன்றும் .

நீங்கள்இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlockஎன்று மாற்றிவிடுங்கள். google
எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ....Setting போய் பாத்துட்டு அடஆமா இருக்கு'லன்னு சும்மா இருக்காம... setting correct'ah பண்ணுங்க...

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home