நம்பினால் நம்புங்கள்
* உலகிலேயே பெரிய விதை தேங்காய்தான்!
* இந்தியாவில் மட்டுமே பசு உரிமைச் சட்டம் உள்ளது.
* இஸ்ரேலில் மூன்றில் ஒருவர் செல்போன் பயன்படுத்துகிறார்கள். உலகின் பல நாடுகளை விட இது அதிகம். இந்தியாவில்? உங்களுக்கே தெரியும்!
* பனிக்கரடிகளின் ரோமம் நிறமற்றது. சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் அவை வெண்மையாகத் தோன்றுகின்றன.
* கோழியின் கல்லீரலைப் பயன்படுத்தி ‘ஏ’ குரூப் ரத்தத்தை ‘ஓ’ குரூப் ரத்தமாக மாற்ற முடியும்.
* நாய்களில் டால்மேஷனுக்கு மட்டும் மூட்டு நோய்கள் ஏற்படக்கூடும்.
* ஜம்போ ஜெட் விமானம் புறப்படுவதற்கு மட்டுமே 4 ஆயிரம் கேலன் எரிபொருள் தேவை.
* இங்கிலாந்து மன்னர் ஆறாவது எட்வர்ட் பள்ளிக்கூடத்தில் பயங்கரமாகக் குறும்புகள் செய்வாராம். அவரை அடிக்க முடியாது என்பதால், வேறொரு மாணவனுக்கு பிரம்படி விழுமாம்!
* பூமியில் உள்ள வேறு எந்த உயிரினத்தை விடவும், மனிதர்களை அதிக அளவு கொல்வது கொசுக்கள்தான்!
* விண்வெளி செல்லும் வீரர்கள் அங்கு ஈர்ப்புவிசை இல்லாததால் கண்ணீர் விட்டு அழக்கூட முடியாது!
* மேற்கத்திய நாடுகளிலுள்ள பெண்கள் வாழ்நாளில் சராசரியாக இரண்டரை கிலோ லிப்ஸ்டிக் உபயோகிக்கிறார்கள்.
-அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home