11 September 2014

கருவுற்றிருக்கையில் எலாஸ்டிக் உடைகளை அணியக் கூடாதா?





கருவுற்றிருக்கையில் எலாஸ்டிக் உள்ள உடைகளை அணியக் கூடாது என்கிறார் என் மாமியார். கருவுற்ற நேரத்தில் உடை விஷயத்தில் என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?

எலாஸ்டிக் பொருத்தப்பட்ட உடைகள், நம் உடலில் அதிக வியர்வையை ஏற்படுத்தும். இவை, நம் உடலை இறுக்கமாகப் பற்றிக் கொள்வதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அணியும் இடத்தில் கறுப்பான தழும்புகள் உருவாகும். இதனால் பூஞ்சைகள் உருவாகி அரிப்புகளும் உண்டாகும். இதை கண்டுகொள்ளாமல் விட்டால் தோல் புற்று நோய் வரும் ஆபத்து கூட இருக்கிறது. அதனால் தளர்வான காட்டன் உடைகளே நம் பருவநிலைக்கும் கர்ப்ப காலத்துக்கும் ஏற்றவை.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home