5 September 2014

நானும் ஹிஜாப் அணிய தொடங்கியதில்இருந்து என்னில் நிறைய மாற்றங்கலை உணர்கின்றேன்



எனது பெயர் ரேபெகா நான் #‎அமெரிக்காவை சேர்ந்தவள், நானும் எனது குழந்தைகளும் சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தை எங்கள் வாழ்க்கை நெறியாக ஏட்ருகொண்டோம். என்னுடைய மகளுக்கு வயது 12 ஆகிறது, முதன்முறையாக அவள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்லும்போது எடுத்து படம்தான் இது .
நான் அவளை பள்ளியில் காரில் இறக்கிவிடும் முன் "நீ ஹிஜாபோடு இருக்கும் நேரத்தில் அல்லாஹ்வின் உதவி உனக்கு எப்பொழுதும் இருக்கும்" என்று கூறினேன் அவளும் சிறிது புன்னகையோடு பள்ளியில் நுழைந்ததால்.
நானும் ஹிஜாப் அணிய தொடங்கியதில்இருந்து என்னில் நிறைய மாற்றங்கலை உணர்கின்றேன். இதற்க்கு முன் இல்லாத ஒரு மாற்றம், எனக்குள் ஒரு அமைதி, ஒரு பாதுகாப்பு. இன்னொரு ஆச்சரியாமான விசயம் என்னவென்றால் என் மகள் படிக்கும் பள்ளியில் அதிகமான முஸ்லிம் பெண்கள் படிக்கிறார்கள் ஆனால் அவர்கள் யாரும் ஹிஜாப் அணிவதில்லை என்னுடைய மகள்தான் முதன் முதலில் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து செல்கிறாள் இன்ஷா அல்லாஹ் எனது மகளை பார்த்து மற்ற முஸ்லிம் பெண்களும் ஜிஹாப் அணிவார்கள் என்று நம்புகின்றேன்.
_அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home