11 March 2015

மதநல்லிணக்கத்தின் ஒர் சங்கமம்

மதநல்லிணக்கத்தின் ஒர் சங்கமம்
***************************************************


மும்மதங்களின் சங்கமம்
எம்மதத்தினர்க்கும் சந்தனம்
மன்னர் நாகூர் சாஹே மீரான் ஆலயம்!!!!!!
ஒரு பக்கம் மணி ( நகரா ,,நாதஸ்வர) மேடை
மறுபக்கம் இசை மேடை
இரண்டுக்கும் நடுவே பெரிய மினாரா!! மணிமேடையில் ஒலிக்கும் மணி ஓசை கிருஸ்துவரையும்,நாதஸவர ஓசை இந்துக்களையும் நகரா ஓசை முஸ்லிம் களையும் நின்று நிமிர்ந்து பார்க்க,,கேட்க வைக்கிறது ,
இசை மேடையில் ஒலிக்கும் செனாய் இசை எல்லா இதயங்களையும் இணைக்கும் மதநல்லிணக்கத்தின் மகத்துவ பாலமாக திகழ்கிறது..இது தஞ்சை மன்னன் பிரதாப் சிங்கின் மன நல்லிணக்கத்தையும் முழங்குகிறது


நன்றி:
கவிஞர் நாகூர் காதர்ஒலிஅஷ்ரப்

1 Comments:

At 9 February 2017 at 21:45 , Blogger Unknown said...

kisi b sarkari naukri k liye exam se pehle online test jarur de.
100% result guarantee if u study from here
http://www.kidsfront.com/govt-jobs-exams.html

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home