30 December 2012

மௌவுத் (மரணம் ).

மௌவுத் (மரணம் )

அஸ்ஸலாமு அலைக்கும்.. ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய்.... உன்னை குளிப்பாட்டுவார்கள்... நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போ மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும் நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். . அது தான் மௌவுத் (மரணம் ). சகோதர சகோதரிகளே அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்...

யா அல்லாஹ்...



************************************************************************************

ஜனாஸாதொழுகையின்போதுஎன்னஓதுவதுஎன்றுநம்மில்சிலருக்குதெரியாமல்இருக்கலாம்.... அவர்களுக்காகஇந்தபதிப்பு...

முதல்தக்பீருக்குப்பின்,

முதல்தக்பீர்கூறியபின்அல்ஹம்துஅத்தியாயத்தை (சூரத்துல்ஃபாத்தியா) ஓதவேண்டும்.

இரண்டாம்தக்பீருக்குபின்,

இரண்டாம்தக்பீர்கூறியபின்நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள்மீதுஸலவாத்துகூறவேண்டும்அல்லாஹும்மஸல்லிஅலாமுஹம்மதின்வஅலாஆலிமுஹம்மதின்கமாஸல்லைத்தஅலாஇப்ராஹீமவஅலாஆலிஇப்ராஹீமஇன்னக்கஹமீதும்மஜீத்அல்லாஹும்மபாரிக்அலாமுஹம்மதின்வஅலாஆலிமுஹம்மதின்கமாபாரக்த்தஅலாஇப்ராஹீமவஅலாஆலிஇப்ராஹீமஇன்னக்கஹமீதும்மஜீத்.

மூன்றாவதுமற்றும்நான்காவதுதக்பீருக்குபின்....

மூன்றாவதுமற்றும்நான்காவதுதக்பீருக்குபின்இறந்தவரின்பாவமன்னிப்புக்காகவும், மறுமைநன்மைக்காகவும்துஆச்செய்யவேண்டும்.ஜனாஸாதொழுகையின்போதுநபி(ஸல்) அவர்கள்பல்வேறுதுஆக்களைகேட்டுள்ளார்கள். அவற்றில்இயன்றதைநாம்ஓதிக்கொள்ளலாம்

அல்லாஹும்மஃபிர்லஹுவர்ஹம்ஹுவஆஃபிஹிவஃபுஅன்ஹுவஅக்ரிம்நுஸுலஹுவவஸ்ஸிஃமுத்கலஹுவக்ஸில்ஹுபில்மாயிவஸ்ஸல்ஜிவல்பரத்அப்யளுமினத்தனஸ்வஅப்தில்ஹுதாரன்ஃகைரன்மின்தாரிஹிவஅஹ்லன்ஃகைரன்மின்அஹ்லிஹிவஸவ்ஜன்ஃகைரன்மின்ஸவ்ஜிஹிவஅத்கில்ஹுல்ஜன்ன(த்)தவஅயித்ஹுமின்அதாபில்கப்ர்வமின்அதாபின்னார்அறிவிப்பவர்அவ்ஃப்பின்மாலிக்(ரலி) நூல்- புஹாரி.

பொருள்: இறைவா..! இவரைமன்னித்துஅருள்புரிவாயாக..! இவரதுபிழைபொறுத்துசுகமளிப்பாயாக..! இவர்செல்லுமிடத்தைமதிப்புமிக்கதாகஆக்குவாயாக..!

இவர்புகும்இடத்தைவிசாலமாக்கிவைப்பாயாக...! பனிகட்டி, ஆலங்கட்டிமற்றும்தண்ணீரால்இவரதுபாவங்களைக்கழுவிதூய்மைப்படுத்துவாயாக..!

அழுக்கிலிருந்துவெள்ளைஆடைசுத்தப்படுத்துவதைப்போல், இவரதுபாவத்திலிருந்துஇவரைசுத்தப்படுத்துவாயாக..! கப்ரின்வேதனையைவிட்டும், நரகத்தின்வேதனையைவிட்டும்இவரைபாதுகாத்துஇவரைசொர்க்கத்தில்புகச்செய்வாயாக...!

தொகுப்பு :அருமைசகோதரர்அன்புசெல்வன்



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home