13 January 2013

அச்சுறுத்திய மிகப்பெரிய தீவிரவாதி எனக் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையில், இருட்டில் கழித்த இவர், கடந்த ஜனவரி மாதம் அப்பாவி என விடுவிக்கப்பட்டுள்ளார்.

அச்சுறுத்திய மிகப்பெரிய தீவிரவாதி எனக் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையில், இருட்டில் கழித்த இவர், கடந்த ஜனவரி மாதம் அப்பாவி என விடுவிக்கப்பட்டுள்ளார்.


# செய்தி:முகமது அமீர்; 18 வயதில் நாட்டை அச்சுறுத்திய மிகப்பெரிய தீவிரவாதி எனக் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையில், இருட்டில் கழித்த இவர், கடந்த ஜனவரி மாதம் அப்பாவி என விடுவிக்கப்பட்டுள்ளார்.#

தகவலுக்கு நன்றி :பாபு சாதிக் .



@ நாட்டின் எந்தப் பகுதியிலாவது முஸ்லிம்கள் யாராவது கைது செய்யப்பட்டால்....முஸ்லிம் அமைப்புகள் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.இதற்கென்றே இந்தியா முழுவதும் 

ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித் தனி டீம்களை அமைக்க வேண்டும். குற்றம் சுமத்தப்பட்ட முஸ்லிமின் பின்னணித் தகவல்கள் உட்பட எல்லாவற்றையும் சேகரித்து 15 தினங்களுக்குள் பாதிப்புக்கு ஆளானவரை வெளியே கொண்டு வர வேண்டும்.முஸ்லிம்களின் மீது வன்மம் கொண்டு பழிவாங்கத் துடிக்கும் காவி மயமான காவல்துறையின் அடக்குமுறையை

உரிய ராஜ தந்திரங்களோடு எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம்கள் இருப்பதால் இதில் வேகமான விவேகமான செயல் திட்டங்களை முஸ்லிம் அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home