14 March 2013

முதன் முதலில் குர்அனை அரபியில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம்


பிககதால் என்பது இவர் பெயர் இவர்தான் முதன் முதலில் குர்அனை அரபியில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார் இவா் பிரவியல் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர் குர்ஆனை படிக்க வேண்டும் என்று அரபி மொழியை கற்று பிறகு குர்ஆனை ஆங்கிலத்தில் மொழி பெயா்தார், கிருஸ்துவ மதத்தை உலக நாடுகளுக்கு அதிகம் பரப்பிய நாடு இங்கிலாந்து தான் இந்தியா உள்பட கிருஸ்துவம் வர முக்கிய காரணம் இங்கிலாந்துதான் ஆனால் அந்த மண்ணில் இன்று இஸ்லாம் மிக வேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது இதற்க்கு சிலரை அல்லாஹ் தேர்வு செய்ததில் பிக்தாலும் ஒருவர் 
முஹம்மது பிக்தால் என்று தனது பெயரை 
மாற்றிக் கொண்டு இஸ்லாத்தை எடுத்து சொல்லும் புனித பணியை 
மேற் கொண்டுள்ளார் இன்று இஸ்லாமியா்களிடத்தில் இஸ்லாத்தை பிற மக்களுக்கு எடுத்த சொல்லும் அழைப்பு பணி 
மிக மிக குறைவாக உள்ளத நாம் இந்த பணியை 
செய்யாவிடில் அல்லாஹ் நமமை அழித்து வேறு சமுதாயத்தை கொண்டு வருவான் என்பதற்க்கு உதாரணம் தான் 
இந்த நிகழ்வு அ்ல்லாஹ கூறுகிறான்...

மனிதர்களே அவன் நாடினால் உங்களை அழித்து விட்டு 
வேற் சமுதாயத்தை கொண்டு வருவான் 4 133

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home