10 April 2013

# படித்ததில் பிடித்தது #




# படித்ததில் பிடித்தது #

வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். 

முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்பே இல்லை. 

தனக்கு அறிவுரை சொன்ன வெற்றியாளரிடம் வெறுப்புடன் கேட்டார்

. “
நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனவே மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள். 

என்போல் தோல்வியைத் தழுவியிருந்தால் தெரியும்”.

வெற்றியாளர் சொன்னார், “இல்லை நண்பரே! நான் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாய் இல்லை.

மகிழ்ச்சியாய் இருப்பதால் வெற்றி பெற்றேன்!

வெற்றியின் ரகசியம் வெளிப்பட்டது அன்று.

அஷ்ரஃப்




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home