23 April 2013

பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்...!


பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்...! 

திருவள்ளுவர் அழகு தமிழில் எழுதிய திருக்குறள் பிரெஞ்சு மொழியில் பிரான்ஸ் நாட்டு ரயில்களில் எழுதப்பட்டுள்ளது. 

புகைப்படத்தில் உள்ள குறள் இது தான்.

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

விளக்கம் : திங்களே இம் மாதரின் முகத்தைப்போல் ஔி வீச உன்னால் முடியுமானால், நீயும் இவள்போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்...!


அஷ்ரஃப் 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home