உடல் எடையை
உலகமயமாக்கல் ஏற்படுத்தியிருக்கும்
தாக்கமானது, நடுத்தர வர்க்கத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாரிய
தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆரோக்கியம்,
நீண்ட ஆயுள் என்ற பெயரில் எதையும்
செய்யத் தயாராக இருக்கிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். சில்லறைப் பிரச்சினைகளுக்கும்
அஞ்சுகிறார்கள். இந்த இடைவெளிக்குள் மோசடியான வணிக நடைமுறைகளைப் பின்பற்றி
நுழைகின்றன ஹெர்பாலைஃப் போன்ற நிறுவனங்கள். உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும், உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பதற்கும் முறையான
உடற்பயிற்சியும்,
ஏதேனும் விளையாட்டுகளில் ஈடுபடுவதும், உடல் உழைப்பில் ஈடுபடுவதும், சரிவிகித உணவுத் திட்டங்களைப் பின்பற்றுவதுமே சரியான வழி.
இதற்கு வேறு குறுக்குவழிகளைத் தேடினால், ஹெர்பாலைஃப்
போன்ற மோசடி கும்பலின் வலையில் தான் விழ வேண்டியிருக்கும்.
(நன்றி புதிய கலாச்சாரம் – மே 2013)
(நன்றி புதிய கலாச்சாரம் – மே 2013)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home