15 June 2013

DVB-T2 coming to your city for FREE Channels - டிஜிட்டல் வீடியோ - 2 ஒளிபரப்பு அறிமுகம்....


டிவிபி -2 (DVB-2) என்னும் அட்வான்ஸ் தரை வழி டிஜிட்டல் ஒளிபரப்பு இந்தியாவில் தூர்தர்ஷன் லான்ச் செய்வது மட்டுமில்லாமல் அனைத்து கைப்பேசி / டேப்ளட் / கணணி / லேப்டாப் / கைகெடிகார டிவிகளில் துள்ளியமாக படங்கள் தெரிவது மட்டுமில்லாமல் இலவசம். இதன் மூலம் அனைத்து சேன்ல்களையும் இலவசமாக இன்டர்னெட் கனெக்ஷன் இல்லாமல் பார்க்கலாம். டிவிபி ஹெச் டி போல் அருமையாக இருக்கும். இதனை 2013க்குள் இந்தியாவின் 10 நகரங்களில் முதலிலும் மற்ற இடங்களுக்கு இன்னும் இரண்டு வருடத்திற்க்குள் கிடைக்கும். இது சென்னை என்று எடுத்து கொண்டால் 90 கிலோமீட்டர் சுவாமி சிவானந்தா சாலையில் இருந்து வட்டபரப்பில் கிடைக்கும். உங்க பாதி கொரியன்/சைனா செட்டுகளில் இந்த வசதி இருந்தும் இது வரை படம் தெரியாமலும் பொரி பொரியாக அனலாகில் தெரிந்த படம் சூப்பர் குவாலிட்டியில் ஆனா குவாலிட்டி புரோகிராம் வேனும்னா அதுக்கு நான் கியாரன்டி இல்லை = கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது வரப்பிரசாதம். இதனை லேப்டாப் அல்லது கணனியில் காண யூஎஸ்பி டாங்கில் வெறும் 350 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த டெக்னாலஜி எந்த நாடெல்லாம் உபயோகிக்கறது - எப்படி வேலை செய்யும் என்ற விளக்க கையேடுக்கு..........http://www.dvb.org/technology/fact_sheets/DVB-T2_Factsheet.pdf


Prasar Bharati began testing their Mobile TV services & offerings back in 2007. A pilot project was set up in Delhi. The technological limitations back then allowed the signal to be transmitted only within a radius of about 10 kilometers. However, with Digital Video Broadcast - terrestrial DVB-T2 technology, high quality signal can be easily transmitted within a radius of about 90 kilometers.Soon, viewers in 10 cities across India, including Mumbai, Delhi, Chennai & Kolkata will be able to watch Doordarshan along with other 19 channels offered by Prasar Bharti on their mobile phone, tablets or laptop computeres. And all the goodness will be delivered free to all users across India. the officials say that the national broadcaster has chalked an aggressive growth plan for the mobile TV services. The plan is to reach out to over 40 cities but the pilot will start with 10 cities by the end of 2013. The USB dongle to receive DVB in your laptop or computer may cost Rs 350 and this facility is there in most of the korean and China sets......This link can shed some light about DVB-T availability in number of countries, Technology and so on...................
http://www.dvb.org/technology/fact_sheets/DVB-T2_Factsheet.pdf



- Ravi Nag.



அஷ்ரஃப் 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home