1 September 2013

நகைச்சுவைக்காகத்தான்..



நம் ஆட்கள் ஆங்கிலத்தில் விடுமுறை கடிதம்
எழுதி இருப்பதை பாருங்கள்.
ஆங்கிலத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு
நகைச்சுவைக்காகத்தான்..
யார் மனதையும் புண்படுத்த அல்ல..!
1) “Since I have to go to my village to sell my land
along with my wife , please sanction me one-week
leave.”
இவரு நிலத்தோட மனைவியையும்
சேர்த்து விக்கனும்னு நினைக்குறாரு!
2) “as I want to shave my son’s head , please
leave me for two days..”
பையனுக்கு மொட்டை அடிக்கப் போறதைத்தான்
இவர் இப்படி சொல்றார்!
3) “as I am marrying my daughter , please grant a
week’s leave..”
மகளுக்கு கல்யாணம் பண்ணப் போறதைதான் இவர்
இப்படி விபரீதமாக எழுதி இருக்காரு!
4) “Since I’ve to go to the cremation ground at 10
o-clock and I may not return , please grant me half
day casual leave”
மயானத்துக்கு போயிட்டு அலுவலகத்திற்கு இன்
முடியாதுன்னு சொல்ல வராரு!
5) “I am suffering from fever , please declare one-
day holiday.”
இவருக்கு உடம்பு சரி இல்லாம
போனதுக்கு எல்லாத்துக்கும்
சேர்த்து விடுமுறைன்னு அறிவிக்கனுமாம்!
6) “As I am studying in this school I am suffering
from headache. I request you to leave me today”
இந்த ஸ்கூல்ல படிக்கிறதுனாலதான்
தலைவலி வந்துடுச்சின்னு சொல்றாரு!
7) “As my headache is paining , please grant me
leave for the day.”
தலைவலியே வலித்துக்கொண்டு இருக்கிறதாம்!
“My wife is suffering from sickness and as I am her
only husband at home I may be granted leave”.
அவரோட வீட்ல, அவர் மனைவிக்கு இவர்
ஒரே ஒரு கணவனாம்!
இப்ப சில பொதுவான கடிதங்கள் பார்ப்போம்
1) “I am enclosed herewith…”
அவரயே சேர்த்து அனுப்பறாராம்!
2) “Dear Sir: with reference to the above , please
refer to my below…”
மேல உள்ளத ரெபெர் செய்து, என்னோட கீழ
உள்ளத ரெபெர் பண்ணுங்கன்னு சொல்றாரு!
3) “I am well here and hope you are also in the
same well.”
இவரு இங்க நல்லா இருக்குற மாதிரியே அவரும்
அங்க நல்லா இருக்குறாருன்னு சொல்ல வராரு!
4) “This has reference to your advertisement calling
for a ‘ Typist and an Accountant – Male or
Female’… As I am both(!! )for the past several years
and I can handle both with good experience , I am
applying for the post.
கடந்த பல வருடங்களாக டைப்பிஸ்டாவும்,
அக்கவுண்டண்டாகவும்
இருக்குறேன்னு சொல்றதுக்கு பதிலா, கடந்த பல
வருடங்களாக தான் ஆணாகவும், பெண்ணாகவும்
இருக்குறேன்னு சொல்றாரு!



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home