40,000 ரூபாயில் ஹெலிகாப்டர்.... இந்திய மெக்கானிக் சாதனை...
ஒரிசாவை சேர்ந்த அபுமன்யூ சமால் (Abhmanyu Samal) என்னும் இவர் தனியாளாக ஒரு ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளார்...
இவருக்கு வயது 40. இவர் ஒரு மெக்கானி.. இரண்டு வருட கடின உழைப்பில் இதனை உருவாக்கியுள்ளார்...
இதற்காக இவர் செய்த செலவு வெறும் 40,000 மட்டுமே..
இருசக்கர வாகனத்திற்கு பயன்படும் இஞ்சினை இதில் பயன்படுத்தியுள்ளார்...
இதன் எரிபொருள் கொள்ளளவு 5 லிட்டர்...
இதன் வேகம் 120கி/ம
இவரை போன்ற திறமைசாலிகளை வெளிகொண்டுவந்து ஊக்குவித்தால்....
கோடி கோடியாய் ஊழல் செய்து வெளிநாட்டிலிருந்து ஹெலிகாப்டர் வாங்க தேவையில்லை....
நாமே செய்துவிடலாம்... அவனைவிட தரமாக...
திறமைசாலிகளுக்கு இங்கு என்றுமே பஞ்சமில்லை...

அதற்கு ஓர் சிறந்த உதாரணம் இந்த விஞ்ஞானி...
Please read once ........
Abhmanyu Samal (40 yrs) from Odisha, who made this helicopter. Professionally Abhimanyu is a garage mechanic. Abhimanyu made this helicopter after 2 years of hard work by using the engine of scooter, general pipe, tin. He invests only 40,000 rupees in it and according to him this helicopter has a tank of 5litres and it will fly 120kms per hour.
Please friend share this, so that Abhimanyu will get more scope for making more helicopters by gaining more knowledge from experts ..
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home