பாகிஸ்தானில் தீவிரவாதி தாவூத் இப்ராஹீம் தஞ்சம் - மத்திய அரசு அறிவிப்பு.......!!
இந்தியாவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பது உளவுத்துறை மூலம் தகவல்கள் வந்திருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பாகிஸ்தானில் உள்ள தாவூத்தை இந்தியா கொண்டு வருவதற்கு அந்நாட்டின் உதவியை கோரியிருப்பதாக தெரிவித்தார்.
சங்கை ரிதுவான் கருத்து :
தீவிரவாதி தாவூத் இப்ராஹீம் என்பவன் யார் ?
மும்பையில் 1993 ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அந்த குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.
நூற்றுகணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தா மாபாதக தீவிரவாதியான தாவூத் இப்ராஹீம் அன்று தலைமறைவானான்.
இன்று வரை இந்திய அரசு அவனை கைது செய்யவில்லை.
அதேசமையம் பலநேரங்களில் அந்த நடிகையோடு அங்கு உட்கார்ந்து கிரிக்கெட் பார்க்கிறான். இந்த நடிகையோடு இங்கு உட்கார்ந்து கிரிக்கெட் பார்க்கிறான் என்ற செய்தியும், புகைப்படமும் வெளிவரும்.
ஆனால் இன்று வரை இந்திய அரசு அவனை கைது செய்யவில்லை.
சுமாராக 20 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள தீவிரவாதி தாவூத் இப்ராஹீமை இந்திய அரசால் கைது செய்ய இயலவில்லையா என்ற கேள்விக்கு நாம் வருவோம்...
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை காவி தீவிரவாதிகள் இடித்து தரைமட்டம் ஆக்கியபின் இந்தியாவிலுள்ள முஸ்லிம் சமுதாயம் கடும் கொந்தளிப்பில் இருந்த நேரம் அது...
மேலும் இந்தியாவிலுள்ள ஒட்டு மொத்த மதச்சார்பற்ற இந்தியர்களும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அணி திரண்ட நேரம் அது...
அந்த கொந்தளிப்பான நேரத்தில்...
இஸ்லாமியனை வைத்தே குண்டுவெடிப்பை நிகழ்த்தினால் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் ஆதரவு, எதிர்ப்பாக மாறும் என்பதால் மும்பையிலுள்ள காவி தலைவனால் தாவூத் இப்ராஹீம் மூலம் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தான் மும்பை குண்டுவேடிப்பாகும்.
அவர்கள் திட்டம் தீட்டியது போல் பிரபல தொழிலதிபர் ஹர்சத் மேத்தாவின் அனைத்து ஆவணங்களும் தீயில் கருகி சாம்பலாகின.
பிரபல தொழிலதிபர் ஹர்சத் மேத்தாவின் அனைத்து ஆவணங்களும் எரிந்ததால் அவனும் நல்லவனாகி விட்டான்.
மேலும் அவர்களின் திட்டத்தின் படி தாவூத் இப்ராஹீம் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் மும்பையில் கலவரமும் மூண்டது.
நாட்டு மக்களின் பார்வையில் பாபர் மசூதி இடிப்பின் எதிரொலியாக இஸ்லாமியன் குண்டுவைத்து விட்டான் என்று பிரச்சாரம் செய்தார்கள்.
நம்முடைய கேள்வி என்னவென்றால்....
நூற்றுகணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த ஒரு தீவிரவாதியை இந்திய அரசால் கைது செய்ய இயலவில்லையா ?
அவ்வாறு கைது செய்து நையப்புடைத்து, உண்மை கண்டறியும் சோதனை மூலம் உண்மையை வெளியில் கக்கினால்...
மும்பையின் காவி தலைவன் மாட்டிக்கொள்வான் என்ற அச்சமா ?
இப்பொழுது தான் மும்பை காவி தலைவன் இறந்து விட்டானே இன்னும் தாவூதை பிடிக்க சுணக்கம் காட்டுவது ஏன் ?
மும்பை காவி தலைவன் இறந்துவிட்டாலும் அந்த கூட்டணியிலுள்ள மற்ற காவி தலைவர்களின் பெயர்களும் வெளியாகிவிடும் என்ற அச்சமா ?
மத்திய அரசுக்கு உண்மையிலேயே முதுகெலும்பு இருந்தால்...
தீவிரவாதி தாவூத் இப்ராஹீமை சர்வதேச போலீஸ் உதவியோடு உயிரோடு பிடித்து உண்மை கண்டறியும் சோதனை மூலம் உண்மையை கண்டறிந்து நாட்டு மக்களுக்கு அப்படியே வெளியிட தயாரா ?
சங்கை ரிதுவான்-------------------------

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home