பவாத் அஹமத்
ுவனமாகும்.எனவே அவர்களின் மதுபானவிளம்பரம் பொருந்திய டிசர்ட்டை அணிந்துதான் வீரர்கள் விளையாடவேண்டும் என்பது விதிமுறை.
ஆனால் இதற்க்கு விருப்பமில்லாத பவாத் "நான் ஒரு இஸ்லாமியன்.இஸ்லாத்தில் மதுபானம் அருந்துவதும்,அதனை மற்றவர்கள் குடிக்க ஊக்குவிப்பதும் ஹராமாகும்.எனவே தயவுசெய்து என்னுடைய சட்டையில் இருந்து மதுபானவிளம்பரத்தை அகற்றவேண்டும்"என்று ஆஸ்திரேலிய கிரிகெட் போர்டிடம் வேண்டுகோள் விடுத்தார்.இதனை பரிசீலித்த கிரிக்கேட்போர்ட் அவரது நியாயமான கோரிக்கையை அங்கீகரித்தது.
அல்ஹம்துலில்லாஹ்.அற்ப சந்தோஷங்களுக்காக மார்க்கத்தை குழிதோண்டி புதைக்கும் பெயர்தாங்கி வீரர்கள் மத்தியில் ஆங்கிலேய அணியில் இடம்பெற்றும் கொள்கைகளை விட்டுகொடுக்காத உங்களுக்கு அல்லாஹ் மேலும் மேலும் பல வெற்றிகளை வழங்குவானாக.........
நன்றி :- முஹம்மது புகாரி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home