9 September 2013

அமெரிக்கர்களை விட இந்தியர்கள் புத்திசாலிகளா?



அமெரிக்கர்களை விட இந்தியர்கள் புத்திசாலிகளா?
நான் சொன்னா நம்ப மாட்டீங்க ... சின்னதா ஒரு டெஸ்ட் பண்ணி பாத்துரலாம். இன்னா ரெடியா?
1.
கூகுளாண்டவரை ஓப்பன் பண்ணிக்கங்க.
2.
மொதல்ல "why are indians" அப்டீன்னு டைப் அடிங்க. கூகுள்
டாப்ல (Auto fill) இன்னா சொல்லுது?
3.
இப்ப "why are americans" அப்டீன்னு டைப் அடிங்க.

கூகுள் இப்போ இன்னா சொல்லுது.
இப்போ புரியுதா? அவ்ளோதான் மேட்டர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home