கருப்பு சிக்கன் பார்த்திருக்கிறீர்களா
கருப்பு நிற இறக்கை கொண்ட கோழி இல்லை.இறக்கைகளை பிரித்த பிறகு உள்ளே தோலும் ,சதையும் ,எலும்புகளும் கரிய நிறத்திலே இருக்கும் கோழிகளை.
சிங்கப்பூர் முழுவதும் கிடைக்கும் ..பல
நாடுகளில் கிடைக்கும் ...!
இவை நிறைய நாடுகளில் இருக்கின்றது.இதில் மிகவும் பிரபலாமானது Chinese silkie என்ற வகை தான்.கருப்பு சிக்கன்கள் பெரும்பாலும் சூப் செய்வதற்கு பயன்படுத்துகிறார்களாம்.
இந்த வகை கோழிகள் விலை மிக அதிகமாம்.நம்ம ஊரில யாராவது பார்த்து இருக்கீங்களா...
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home