உலக அளவில் மிகமோசமான விமான நிலைய வரிசையில் கொல்கத்தா, சென்னை, மும்பை
2013ம் ஆண்டின் உலக அளவில் மிகமோசமான விமான நிலையங்ளின்
வரிசையில் கொல்கத்தா, சென்னை,
மும்பை விமான
நிலையங்கள் உள்ளதாக
ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்து சமீபத்தில் ஆன்லைன் கணக்கெடுப்பு
ஒன்று நடத்தப்பட்டது.
இந்தகணக்கெடுப்பில் இஸ்லாமாபாத் விமன நிலையத்தையும்
சேர்த்து மிக மோசமான விமானநிலையங்களாக கொல்கத்தா, சென்னை, மும்பை விமான நிலையங்களும்
இடம்பெற்றுள்ளது என கூறப்படுகிறது. மேலும் கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
விமான நிலையம் 3வது
இடத்திலும் இஸ்லாமாபாத்
விமான நிலையம் 4 வது
இடத்திலும் மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையம் 8வது இடத்திலும் சென்னை சர்வதேச விமான
நிலையம் 6 வது
இடத்திலும் உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் நடத்திய கணக்கெடுப்பில் விமான நிலையத்தின்
வசதி, தூய்மை, வாடிக்கையாளர் சேவை,. மகிழ்ச்சி போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு
அதன் அடிப்படியில் இந்த கணக்கெடுப்பு வெளியிடுப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home