22 October 2013

என் கவலைதான் மிகப்பெரியது என்று சொல்பவர்கள் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்



நீங்கள் மேலே படித்துப் படித்துசலிப்படைந்து விட்டீர்களா?


ஒருக்கூட்டத்திர்க்கு ஆரம்ப கல்விக்கே வழியில்லை


உங்களுக்கு பச்சைக் கீரைகளும் காய்கறிகளும் பிடிப்பதில்லை...?


அதிகமான மனிதர்களுக்கு கெட்டுப்போன உணவுகூட கிடைப்பதில்லை


நீங்கள் எப்போதும் உணவுக் கட்டுப்பாட்டை கையாள்கிறீர்கள்...?


அவர்கள் உண்ண விரும்புகிறார்கள்....


உங்கள் பெற்றோரின் மிகக் கூடுதலான கவனிப்பு உங்களை வருத்துகிறது.....?


அவர்களுக்கோ... பெற்றோர்களே இல்லை!


ஒரே மாதிரியான விளையாட்டு உங்களுக்குப் போரடிக்கிறது....?


அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை!!!


வீட்டில் 'அடிடாஸ்' வாங்கி தருகிறார்கள்... உங்களுக்கு 'நைக்'தான் பிடிக்கிறது...?


அவர்களால் எழுந்து நடக்கவே முடியவில்லை


உங்களைப் படுக்கைக்கு போகச் சொல்லி தொல்லை படுத்துகிறார்களா...?


அவர்கள் எழும்பவே விரும்பவில்லை

குறை சொல்வதை தவிருங்கள்.....


ஒரு வேளை, எல்லாம் தெரிந்திருந்த பின்னும்,
உங்கள் கவலை போகவில்லையென்றால்


உங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பாருங்கள்....
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்
உங்களை இத்துணை வசதியுடன்
வாழ வைத்ததற்காய்



மிகுந்த பணிவோடு சொல்லுங்கள்

என் இறைவனே! என்னில் இத்துனை கருணை பொழிந்ததற்காகவும், என் உடல் நலம்,
என் குடும்பம், என் குழந்தைகள், என் வேலை, என் நண்பர்கள் மற்றும் அனைத்து
அருள் வளங்களுக்காகவும் உனக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

உன்னை மறந்தவர்களும், உன்னை அறியாதவர்களும் உன்னையும், நீ செய்துள்ள
அளப்பறிய கருணையையும், உன் அன்பையும் அறிவுறுத்த எனக்கும்
ஒரு வாய்ப்பைக் கொடு.

குறைவாகக் கேட்பதையும்
கூடுதலாக நன்றி செலுத்துவதையும்
எப்போதும் உங்கள் நினைவிலிருத்துங்கள்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home