ஒரு மாற்று மதத்தவர் கேட்ட கேள்விக்கான பதில். அவருடைய கேள்வி என்னவெனில்,
"மக்காவை நோக்கி தொழ வேண்டும். மக்கா
இருப்பது பூமி
உருண்டையின் ஒரு பக்கத்தில் . கீழே மக்கா இருக்கும்
போது மேலே இருக்கும்
நாம் நோக்குவது மக்காவை அல்ல .எனவே பூமி தட்டை என கருதினதினால் தான் . மக்காவை
நோக்கி தொழுமாறு சட்டம் வந்தது ."
பதில்:
பூமி தட்டையாக இருந்தாலும் திசையை வைத்து மக்காவை முன்னோக்க முடியும். ஒரு மனிதன் பூமியில் எங்கு இருந்த போதிலும் திசையை அறிய முடியும். அவ்வாறே நாம் கஹ்பா உடைய திசையை கண்டரிகிறோம். ஒரு வேலை அவ்வாறு முடியவில்லை என்றாள், திசை என்ற ஒரு விடயம் பொய் என்றாகி விடுமே!!!! மகாவின் திசையை பின்பற்ற முடியாது என்று கூறுவது பிழை. உதாரணமாக, உலகம் உருண்டை வடிவம் என்றாலும், சூரியன் உதிக்கும் திசையும், மறையும் திசையும் உலக மக்கள் அனைவருக்கும் ஒன்று தான். உலகம் உருண்டையாக இருப்பதால், நேரம் வித்தியாசப் பட்டாலும், திசை வித்தியாசப் படாது. உலகில் எந்தத் திசையில் இருந்தாலும் சூரியன் உதிக்கும் திசையும், மறையும் திசையும் மாறுப்படாது. இது அனைவரும் அறிந்த சாதாரண விடாயமாகும். அவ்வாறு இருக்க "உலகம் உருண்டையாக இருப்பதினால், கிபிளாவை உலக மக்கள் அனைவரும் முன்னோக்க முடியாது" என்பது அறிவீனமாகும். திசை என்பது பல ஆராய்ச்சிகளின் பின்னர் கண்டரியாப் பட்ட ஒன்று. நீங்கள் கூறுவது போல, உலகம் தட்டையானது எனக் கருதியதால் தான் கிப்லாவை நோக்குமாறு சட்டம் வந்தது என்று கூறுவது பெரும் மடத்தனமாகும். அப்படியென்றால் இப்போதுள்ள திசைக் கணிப்பு என்ன பிழையா? திசையென்ற விடயம் பொய்யா? நீங்கள் படிப்பபறிவு அற்ற ஒரு பாரநையும் விடக் கீழானவாரா? ஏனெனில் இது சாதாரண பாமரனுக்கும் தெரிந்த விடயம். இது உங்களுக்குத் தெரியவில்லையா? பல விஞ்ஞானிகள் சிரமப் பட்டு கண்டறிந்த அதனை எவராலும் மறுக்க முடியாது. அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம் அது. ஆகையால் ஒரு மனிதன் உலகத்தில் எந்த இடத்தில் இருந்த போதிலும் அவனால் கிப்லாவை முன்னோக்க முடியும். அவ்வாறு முடியாது என்று கூறுபவன் திசை எனும் விடயத்தை ஏற்க்க மறுப்பவன் ஆவான். அவ்வாறு திசையை ஏற்க்க மறுத்தாள் அவன் ஒரு பெரும் மூடன் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home