கஃபத்துல்லாஹ்
கருப்பரும்
- வெள்ளையரும் ....
ஆங்கிலேயரும் - அரேபியரும்....
தமிழரும் - சிங்கலரும் ....
அதிபரும் - பாமரரும் ....
ஏழையும் - பணக்காரரும் ....
அனைவரும் ஒரே இடத்தில் குழுமி....
இறைவன் முன் அனைவரும் சமம்தான் ...
இறையச்சம் உள்ளவனே இறைவனை நெருங்குவான் ...!
என்று உணரச்செய்யவும் ....
இந்த உண்மையை உலகத்திற்கு உரத்துச் சொல்லவும்.....
இறைவன் ஏற்படுத்தியிருக்கும் புண்ணிய இல்லமே .......
"" கஃபத்துல்லாஹ் ""

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home