எதை எதையோ தெரிஞ்சிக்கிற நாம இதையும் தெரிஞ்சுக்குவோம் ....ஹி ...ஹி ...
1.உலகிலேயே அதிகம்
பேருக்கு இருக்கும் பெயர்
"முஹம்மது"
2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"
3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"
4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ட்டது.
9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு
10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். , ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்
11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home