உள்ளத்தை எவ்வாறு அமைதிப் படுத்துவது ??????
அஸ்ஸலாமு
அலைக்கும் வரஹ்மதுல்லாஹி.வபரஹாத்துஹூ. . . .
உள்ளத்தை எவ்வாறு அமைதிப் படுத்துவது ??????
அதற்கான பதிலை ""அல்லாஹ"" கூறுகிறான். . . . .
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. . .
கவனத்தில் கொள்க . . .
"""அல்லாஹ்வின்""" நினைவால் தான் உள்ளங்கள அமைதியுறுகின்றன. . . .
திருக்குர்ஆன் : 13 :28
காலையிலும் , மாலையிலும், நம் அனைத்து நேரங்களிலும் அல்லாஹ்வை நினைக்க வேண்டும். . . .
அப்போது தான் அல்லாஹ்வின் அருளும் , அமைதியும் கிடைக்கும். . . . .
இன்ஷா அல்லாஹ். . . . . .

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home