ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய.+தொழில் நகரம் பட்டியலில் பெங்களூருக்கு முதலிடம்
ஒரு
காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத
வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ்
நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிலிருந்து நம்மைக்
காப்பாற்றி விடுவான். ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390
அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பி(இ)இல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க பி(இ)குத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ப(எ)ள்லி(க்)கல் அளீம். ப(எ)இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப்(இ) அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ பீ(எ) தீனீ வ மஆஷீ வ ஆ(க்)கிப(இ)(த்)தி அம்ரீ வ ஆஜிலிஹி ப(எ)க்துர்ஹு லீ வயஸ்ஸிர் ஹு லீ, ஸும்ம பா(இ)ரிக் லீ பீ(எ)ஹி வஇன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ(எ) தீனீ, வமஆஷீ வஆ(க்)கிப(இ)(த்)தி அம் ரீ வ ஆஜிலிஹி ப(எ)ஸ்ரிப்(எ)ஹு அன்னீ வஸ்ரிப்(எ)னீ அன்ஹு வக்துர் லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ
இதன் பொருள் :
இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன்.
இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வலிமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்!
இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடு வாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக. ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390

புதுடெல்லி : இந்தியாவில் தொழில்
தொடங்கி நடத்துவதற்கு சிறந்த நகரம் பட்டியலில் பெங்களூர் முதலிடம் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தடுத்த
இடங்களை சென்னை, மும்பை, புனே ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன.
தொழில் துவங்குவதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மனித வளம், நகரின் கலாசாரம், வாழ்க்கை தரம் ஆகியவையின் அடிப்படையில் பெங்களூர் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
மறுசீரமைப்பு சூழலை உருவாக்கும் சர்வதேச முயற்சிகள், மேலாண்மை (ஜிஐஆர்இஎம்) மற்றும் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் டி.டி.இஜட் ஆகியவை நடத்திய ஆய்வின் முடிவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், தலைநகரின் பிராந்தியத்தில் அமைந்துள்ள நொய்டா, குர்கான் ஆகிய நகரங்கள் முறையே 17, 19 ஆகிய இடங்களைப் பெற்றுள்ளன.
நடுத்தர நகரங்களான இந்தூர் (5வது இடம்), புவனேஸ்வர் (6வது இடம்), கோவை (7வது இடம்) ஆகிய நகரங்கள், தொழில் தொடங்கி நடத்துவதற்கு சிறந்த இடங்கள் என்ற விஷயத்தில் பெரு நகரங்களுடன் போட்டியிடும் நிலைக்கு உயர்ந்துள்ளன. நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் 21 இடங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. குஜராத்தில் உள்ள அகமதாபாத் 8வது இடத்திலும் நாக்பூர், கொச்சி ஆகிய நகரங்கள் முறையே 9, 10வது இடங்களில் உள்ளன.
பட்டியலில் இடம்பெற்றுள்ள 21 நகரங்களில் சில நகரங்கள் ஏற்கனவே மேம்படுத்தப்பட்டவை. மற்ற நகரங்கள் தொழில் தொடங்கி நடத்துவதற்கான வசதி, வாய்ப்புகள் நிறைவாக உள்ளன. பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தங்களது தொழில்களை விரிவுபடுத்தவும், புதிதாக தொடங்கவும் முதலீடு செய்வதற்கும் இந்த ஆய்வு அறிக்கை பயனுள்ளதாக இருக்கும் என்று ஜிஐஆர்இஎம் நிறுவனத்தின் தலைவர் சாங்கி பிரசாத் தெரிவித்தார்.
மனித வளம், எரிசக்தி, தண்ணீர், போக்குவரத்து, வீட்டு வசதி, மருத்துவ வசதி, சீதோஷ்ண நிலை, அலுவலகத்திற்கு தேவையான இடவசதி, நகரின் கலாசாரம் போன்றவையும் சுற்றுச்சூழல் , சமூக , பொருளாதார நிலைமையும் அளவுகோளாகக் கொண்டு ஒரு நகரின் வளர்ச்சி மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த வசதி, வாய்ப்புகளின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் 11வது இடத்தில் சண்டீகர் நகரும் இதைத் தொடர்ந்து ஐதராபாத் (12), மங்களூர் (13), வதோதரா (14), ஜெய்ப்பூர் (15), கொல்லம் (16), கொல்கத்தா (18), நாவி மும்பை (20), விசாகப்பட்டினம் (21) ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னேறிய நகரங்களோடு, புதிய தொழில்கள் துவங்குவதன் மூலம் முன்னேறும் நகரங்களையும் மேம்படுத்த முடியும் என்று டிடிஇஜட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அன்சுல் ஜெயின் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home