என்னை நெகிழ வைத்த 6 மெழுகுவர்த்தி படம் !!
என்னை
நெகிழ வைத்த 6 மெழுகுவர்த்தி படம் !!
நேற்று இரவு தான் இந்த படம் பார்த்தேன் . உண்மையில் ரெம்ப நெகிழ்ச்சியாக இருந்தது . நானும் ஒருமுறை என்னுடைய மகனை இது போன்று தவற விட்டு இருக்கிறேன் சென்னையில் .
அந்த நியாபகம் வந்தது நினைத்து கூட பார்க்க முடியாத தருணம் அது .யாருக்குமே இப்படி ஒரு தருணம் வரகூடாது என்று நினைத்தேன்
இறுதியில் ஒரு தாயார் என்னுடைய மகனை தூக்கி வைத்து கொண்டு இருந்தார்கள் .என்னுடைய மகன் அலுதுகொண்டு இருந்தான் . என்னுடைய மகனை பார்த்த அந்த நிமிடம் வார்த்தைகளால் சொல்லமுடியாது அவளவு சந்தோசமாக இருந்தது .பிள்ளைகளை நாம் வெளியில் கூட்டி செல்லும் போது மிக கவனமாக இருக்கவேண்டும் மற்றவர்களை நம்ப கூடாது .
நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை அன்று கற்று கொண்டேன்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home