24 October 2013

மலாலா



மலாலா விஷயத்தில் சிறிய விளக்கம்.....!!

அன்பு சகோதரர்களே...

மலாலா விஷயத்தில் நாம் கண்மூடி தனமாக மலாலாவை ஆதரித்து விடமாட்டோம்.

மாலாலா தனக்கு பேய் மீது பயம் இருக்கிறது என்கிறார், இஸ்லாத்தில் பேய் இல்லை என்பது அடிப்படை கொள்கை. இஸ்லாத்தின் கொள்கையே முழுமையாக தெரியாதவர் அவர்.

நம்மை பொறுத்தவரை மலாலா தாலிபான்கள் மீது வைக்க கூடிய குற்றச்சாட்டுக்களை எள்ளளவிலும் நாம் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

தாலிபான்கள் பெண் கல்வியையே எதிர்க்கவில்லை. மேற்கத்திய கலாச்சார கல்வி நிறுவனங்களை எதிர்த்தனர், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி செய்த போது...

கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை முழுவதுமாக தடை செய்தனர்.
மேற்கத்திய கலாச்சார சீர்கேடுகளை உருவாக்கும் அந்நிய கல்வி நிறுவனங்களை இழுத்து மூடினர். இதனால் ஆத்திரம் அடைந்த மேற்கத்திய உலகம் தாலிபான்கள் கல்விக்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கினர்.

அதன்பின் மலாலா பாகிஸ்தானில் கல்விக்காக குரல் எழுப்பிய நேரத்தில் மலாலா சுடப்பட்டார்.

மலாலாவை தாலிபான்கள் சுட்டதாக உலக மீடியா செய்தி வெளியிட்டன, மலாலாவும் அதை நம்பினார். அதே மலாலாவை வைத்து தாலிபான்களுக்கு எதிராக காய் நகர்த்தும் வேளையில் மேற்கத்திய உலகம் மும்முரமாக இறங்கி அதில் வெற்றியும் அடைந்துள்ளது.

இன்று மலாலா 5 நிமிடம் பேட்டி கொடுத்தால் அதில் 3 நிமிடம் தாலிபான்களை திட்டியே பேட்டி அமைந்திருக்கும்.

உண்மையில் மலாலாவை சுட்டதும் மேலும் பாகிஸ்தானில் நடைபெறும் அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாத் தான் நிகழ்த்துகின்றன என்ற உண்மை ஓர் நாள் உலகுக்கும் வெளிச்சமாகும், மலாலாவுக்கும் உண்மை புரியும்.

பாகிஸ்தானில் ஜும்ஆ தொழுகையின் போது குண்டு வெடிப்பு நிகழ்கிறது . நூற்றுகணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர்.

உடனே தாலிபான்கள் காரணம் என்று மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

இஸ்லாத்தில் கொலை செய்வதற்கும் அனுமதி இல்லை, தற்கொலை செய்வதற்கும் அனுமதி இல்லை என்ற சட்டம் ஒவ்வொரு குழந்தைக்கும் தெரிந்துள்ள நிலையில் தாலிபான்கள் இதை எப்படி செய்வான் என்ற சின்ன அறிவு கூடவா உலக முஸ்லிம்களுக்கு இல்லாமல் போய் விடும்...

அப்படி தற்கொலை தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களை கொள்வதாக இருந்தால்...

பாலஸ்தீனத்திலிருந்து உடலில் குண்டுகளை கட்டிக் கொண்டு இஸ்ரேல் முழுவதும் இந்நேரம் அளித்திருக்கலாம்.

பாலதீனத்திற்க்கும், இஸ்ரேலுக்கும் என்ன 10 ஆயிரம் கிலோமீட்டர் இடைவெளியா ? வெறும் பக்கத்து தெரு தான்...


பாலதீனத்தில் எங்கள் சமூகம் கொத்து உயிராக, கொலை உயிராக இருக்கும் நிலையிலும் எந்த ஒரு முஸ்லிமும் தற்கொலை படை தாக்குதல் நடத்த முன்வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் இந்நேரம் இஸ்ரேல் நம்முடைய கைவசம்.

உலகில் முஸ்லிம் பெயரில் நடக்க கூடிய அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் இஸ்ரேல் மட்டும் தான். இது தான் உண்மை

இதை உலகம் ஓர் நாள் புரிந்து கொள்ளும்.
சங்கை ரிதுவான் (பக்கம்)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home