21 October 2013

மிக்ஸ்


இந்தியாவில் 1.4 கோடி கொத்தடிமைகள்!

இந்தியாவில் சுமார் 1.4 கோடி பேர் கொத்தடிமை நிலையில் வாழ்வதாக சர்வதேச ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கொத்தடிமை முறை குறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு 162 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது.

இதில் உலகம் முழுவதும் சுமார் 3 கோடி பேர் கொத்தடிமைகளாக வாழ்வது தெரியவந்துள்ளது. இதில் 72 சதவீதம் பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 3.78 சதவீதம் பேர் அமெரிக்கர்கள்.

ஆசியாவில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும், ஆப்பிரிக்காவில் மரிட்டானியா, நைஜீரியா ஆகிய நாடுகளிலும் கொத்தடிமை கொடுமை அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அடிமைத்தனம் மிக மிகக் குறைவாக உள்ளது என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.


*********************************************************************************



அரசு 120 கோடி திட்டத்துக்கு 100 கோடி ஒதுக்கீடு செய்யும்
அமைச்சர் 15 கோடி
எம் எல் ஏ 10 கோடி
அரசு அதிகாரிகள் 5 கோடி
கான்ட்ராக்டர் குரூப் 3 கோடி

அப்படி அடிச்சாங்கனா
இப்படி தான் உடையும்
\
*********************************************************************************







நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது என்று கேட்டபோது...

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் பசித்தவர்களுக்கு உணவளிப்பதும், தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் முதலில் சொல்வதும் இஸ்லாத்திலேயே சிறந்த செயல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனையை கடை பிடிக்கும் வண்ணமாக சவூதி அரேபியாவின் மன்னராக ஃபைசல் அவர்களின் காலத்தில் (வருடம் 1972) அச்சடிக்கப்பட்ட நாணயம் இது.

இதில் ஏழைகளுக்கு உணவளியுங்கள் என்று அரபியில் அச்சிடப்பட்டுள்ளது.

யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ அவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவராவார் (திருக்குர்ஆன் 5:32)

மனிதர்கள் மீது இரக்கம் காட்டுங்கள், இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான் (நபிகள் நாயகம் ஸல்)

********************************************************

-****


அக்டோபர் 17: எம்.ஜி.ஆரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தொடங்கப்பட்ட நாள்  (1972)

***********************************************


கடவுள் உண்டு, இல்லை என்பதைப்பற்றி எனக்கு எந்தக்கவலையும் கிடையாது.

நாம் செய்வது நல்ல காரியமாக இருந்தால் போதும்.

பக்தனாக இருப்பதை விட யோக்கியனாக இருக்கவேண்டும்.

அயோக்கியத்தனம் ஆயிரம் செய்து விட்டு, கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து விட்டால் சரியாகப்போய்விடுமா…??


-
பெருந்தலைவர் காமராசர்.

********************************************************************

எய்ட்ஸ் நோய் கிருமியும் - அமெரிக்க ராணுவமும்

எய்ட்ஸ் நோயிற்கு காரணமான HIV கிருமி அமெரிக்க ராணுவத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட உயிரியல் ஆயுதமாம்…..
கீழ்தட்டு மக்களில் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்காக அமைதியான முறையில் ஒரு உயிரியல் யுத்தம் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது என்கிறர்கள் ஆய்வாளர்கள்….

இந்த கிருமியை அழிக்கும் மருந்து அவர்களிடம் மட்டுமே உள்ளதாகவும்…. பெரும் பணக்காரர்களுக்கு மட்டும் அதை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது…..




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home