வளமிக்க ஆபிரிக்கா வரலாற்றில் வழங்கிய இஸ்லாமிய பங்களப்பும் அதன் இன்றைய இழிநிலையும்….!
முஸ்லிம்
இராணுவ தளபதி அம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்கள் 13
நூற்றாண்டுகளுக்கு முன்பு இன்றைய காசாவினூடாக எகிப்தினுள்நுளைந்ததுடன்
ஆபிரிக்காவினுல் இஸ்லாம் பரவியது.
உலகில் உள்ள முஸ்லிம்களது சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் வாழும் நிலப்பரப்பாக ஆபிரிக்கா திகழ்கிறது.
வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறகிக்கப்பட வேண்டிய சாதனைகளை புரிந்த இஸ்லாத்தை வாழவைத்த நாடுகள் உள்ள நிலப்பரப்பு இதுவாகும்.
எகிப்தினது அல்அஸ்ஹர் பல்கலைக் கழகம் முதல் மொறோக்கோவின் 'பெஸ்' பல்கலைக்கழகம் வரையிலான அதி உண்ணத கல்விச் சேவையை வழங்கி இஸ்லாத்தின் எழுச்சியிலும் வளரச்சியிலும் பல்வேறு பங்களிப்புகளை வழங்கிய முன்னோடியான நாடுகளைக் கொண்டு முஸ்லிம் தேசம் இதுவாகும்.
இன்றைய முதலாளித்துவ உலகிற்கு தேவையான அனைத்து வளங்களையும் (இரும்பு தங்கம் செம்பு இரத்தினக்கற்கள் எண்ணை மற்றும் எரிவாயு போன்ற உலகினது அத்தியாவசியமான வளங்களை) தன்னகத்தே கொண்டு வளமிக்க அற்புதமான பூமி மேற்கினதும் காலனித்துவ சக்திகளினதும் சுயநலன்களுக்காக இன்று காலனித்துவம் செய்யப்பட்டு கூறுபோடப்படுவதுடன் அங்குள்ள இலட்ச்சக்கணக்கான முஸ்லிம் உயிர்களது அடிப்படை உரிமைகள் மிக சாதாரணமாக மீறப்படுகிறது. பெண்கள் சிறுவர்கள் வயோதிபர்கள் வித்தியாசம் பாராது கொன்று குவிக்கப்படுவதுடன் பட்டினியால் வாட்டப்படுகிறார்கள்.
இன்று இவ்வாறான இழிநிலை ஏன் இந்த முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளான்.
1.காலனித்துவ சக்கதிகளுக்கு சோரம் போகும் ஏஜன்டுகளாக அந்த நாடுகளது முஸ்லிம் தலைமைகள் இருக்கிறார்கள்.
2.தேசியவாதச் சிந்தனைக்குள் தொடர்ந்தும் பிணைக்கப்பட்டுள்ளார்கள்.
3.இஸ்லாம் கூறும் ஆட்சி முறையாகிய கிலாபா அரசினை கைவிட்டு முதலாளித்துவ நலன்களை காக்கும் மனோ இச்சையை பின்னபற்றி வாழ வழிவகுக்கும் மத ஒதுக்கல் சிந்தனையில் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள மேற்கினது ஆட்சிமுறையான ஜனநாய ஆட்சிமுறையில் நம்பிக்கை வைத்து அதன் மூலம் இஸ்லாத்தை வாழவைக்க நினைக்கிறார்கள்.
4.சுமார் 1300 வருடம் முஸ்லிம்களது கண்ணயத்தை காத்த உடைமைகளை பாதுகாத்த உயிருக்கு உத்தரவாதம் அளித்த இஸ்லாமிய ஒரே தலைமையை இழந்து நிற்கிறார்கள்.
இந்த அடிப்படை உண்மைகளை உணர்வோம். இஸ்லாம் மீள் எழுச்சிபெற குர்ஆன் சுன்னா வாழ்வில் நிலைபெற, முஸ்லிம்களது “உடல், உயிர், மானம் மற்றும் உடைமைகள்” பாதுகாக்கப்பட தேவையான இஸ்லாமிய அரசாகிய கிலாபா அரசியனது முக்கியத்துவம் பற்றி உணர்வோம். ஆக்கபல தஃவாக்களை முன்னெடுப்போம்!

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home