24 October 2013

இஸ்லாமிய வீரவரலாற்றில் சாதனை படைத்த தளபதிகள் இளைஞர்களாகவே இருந்தார்கள்



இஸ்லாமிய வீரவரலாற்றில் சாதனை படைத்த தளபதிகள் இளைஞர்களாகவே இருந்தார்கள்.

1.
சிந்து பிரதேசத்தை கைப்பற்றிய போது முஹம்மதுபின் காஸிமுக்கு வயது 17.

2.
கொன்ஸ்தான்து நோபிளை கைப்பற்றி முஹம்மதுபின் பாதிஹின் வயது 23.

3.
ஸ்பைனை கைப்பற்றிய தாரிக் பின் சியாத்திற்கு வயது 21.

முஸ்லிம் இளைஞர்களே சற்று சிந்தியுங்கள்! இவர்கள்தான் உங்கள் முன்மாதிரிகள்!

இத்தகைய முன்மாதிரி இளைஞர்களாக அவர்கள் மாறுவதற்கு எத்தகைய "சிந்தனை மறுமலர்ச்சி" அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் என்பது பற்றி சிந்தியுங்கள்.

இஸ்லாம் உயிரோட்டமுள்ள மார்க்கமாக உலகை ஆளுவதற்கு உங்களது "இஸ்லாமிய சிந்தனை மற்றும் உணர்வுகள்" எவ்வாறு மேலோங்கியிருக்க வேண்டும் என்பது பற்றியு சிந்தியுங்கள்.

இன்றைய இஸ்லாமிய விரோத சக்திகள் பற்றிய துள்ளியமான அறிவு எந்தளவு உங்களிடம் இருக்க வேண்டும் என்பதுபற்றிய சிந்தித்து வாழ்வில் இஸலாம் நிலைபெற ஆதிக்கம் செலுத்த திடசங்கட்பம் பூணுங்கள்!

சினிமா ஸ்டார்களும்” “விளையாட்டு வீரர்களும்உங்கள் வாழ்வின் முன்மாதிரியாக திகழும் துர்ப்பாக்கிய நிலையிலிருந்து மீட்ச்சி பெறுங்கள்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home