தொழுகையாளிகளே இது உங்களுக்கு..நாம் கேட்கக் கூடிய துஆக்கள் ஏற்கப்படாதது ஏன்
ஸலபுஸ்
ஸாலிஹீன்களில் ஒருவரான ஹாதிமுல் அஸ்ம் என்பவரிடம் ‘நீங்கள்
எவ்வாறு தொழுகின்aர்கள்? என்று வினவப்பட்டது. அப்போது அவர், நான்
தக்பீர் கட்டும்போது மிகவும் பேணுதலோடு கட்டுவேன்.
மிகவும் ஒழுங்காக சூறாக்களை ஓதுவேன். அவ்வாறே உள்ளச்சத்தோடு ருகூஉ செய்வேன். மிகவும் பணிந்தவனாக ஸ¤ஜுது செய்வேன். சுவனம் எனது வலது பக்கத்திலும், நரகம் எனது இடப் பக்கத்திலும் ‘ஸிராத்’ எனும் பாலம் என் பாதங்களின் கீழ் இருப்பதாகவும், கஃபா எனது புருவங்களுக்கு மத்தியில் இருப்பதாகவும் நினைத்துக்கொள்வேன்.
எனது தலையின் மீது இஸ்ராயீல் (அலை) இருப்பதாகவும் எனது பாவங்கள் என்னை சூழ்ந்திருப்பதாகவும் இறைவன் என்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றான் என்றும் எண்ணிக்கொள்வேன்.
எனது வாழ்க்கையில் நான் தொழும் இறுதித் தொழுகை இதுதானென்றும் கருதிக்கொள்வேன். என்னால் முடியுமான அளவு தொழுகையில் தூய்மையைக் கடைப்பிடிப்பேன். இறுதியாக ஸலாம் கொடுத்து முடித்து விடுவேன். என்றாலும் எனது இந்தத் தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்வானோ?
அல்லது இந்தத் தொழுகையை நிறைவேற்றியவனின் முகத்தில் எறிந்து விடுங்கள் என்று அல்லாஹ் மறுமையில் கூறி விடுவானோ! என்று அஞ்சுகிறேன் என்று கூறினார்.
இவ்வாறுதான் ஓர் உண்மை முஸ்லிமின் பண்பும் அமைய வேண்டும். எனவே தொழுகையின்போது இறைவனின் முன்னிலையில் நிற்கின்றேன் என்ற உணர்வோடு நாமும நின்று, எமது தொழுகைகளையும் உயிரோட்டமுள்ள தொழுகைகளாக அமைத்துக் கொள்வோமாக!

இறைநேசச்
செல்வர்களில் ஒருவரான ஹஸ்ரத் இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது; அல்லாஹுத்
தஆலாதிருக்குர்ஆனிலே இவ்வாறு
கூறுகிறான்.
“என்னை அழையுங்கள், நான் உங்களுக்கு விடையளிக்கிறேன் எனக் கூறுகிறான், நாங்கள் அவனை அழைக்கிறோம். ஆனால், அவன் எங்களின் அழைப்புகளுக்கு (துஆக்களுக்கு) விடையளிக்கவில்லையே!” அதற்கு இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரலி) அவர்கள் இவ்வாறு விடையளித்தார்கள்.
உங்கள் உள்ளங்கள் பத்து விடயங்களினால் இறந்துவிட்டன என்று கூறிவிட்டு பின்வருமாறு எடுத்தியம்பினார்கள்.
1. நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து வைத்திருக்கிaர்கள், ஆனால், அவனுக்குரிய கடமைகளை உதாசீனம் செய்து நிறைவேற்றுவதில்லை.
2. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆன் ஷரீபை ஓதுகிaர்கள். அதில் கூறியுள்ளவாறு நடக்கிaர்கள், ஆனால் செயற்படுத்துவதில்லை.
3. ஷைத்தான் உங்களுடைய கடும்பகைவன் என்று வாதிக்கின்aர்கள். ஆனால், அவனைத்தான் பின்பற்றுகிaர்கள்.
4. கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் மீது அன்பு இருக்கின்றது என்று மார்பு தட்டியவர்களாக வாதிக்கிaர்கள். ஆனால், அவர்களின் ஸ¤ன்னத்தான வழிமுறைகளை பின்பற்றி நடப்பதில்லை.
5. சுவர்க்கத்தை நேசிப்பதாக வாதிக்கிaர்கள். ஆனால், அதற்காக எந்த ஆயத்தமும் செய்வதில்லை.
6. நரகத்தை அஞ்சுவதாக வாதிக்கிaர்கள், ஆனால் பாவத்தை விட்டும் விலகிவிட மறுக்கிaர்கள்.
7. மரணம் எப்பொழுதாவது வந்து சேரும் என நம்பிக்கை வைத்துள்Zர்கள். ஆனால் அதற்குரிய முன்னாயத்தங்களை செய்யாமல் உலக ஆசையில் திளைத்திருக்கிaர்கள்.
8. பிறர்களின் குறைகளை துருவித்துருவி ஆராய்கிaர்கள். உங்களின் குறைகளை விட்டு விடுகிaர்கள்.
9. அல்லாஹுத் தஆலா நாயன் தந்த உணவை சாப்பிடுகிaர்கள். அவனுக்கு நன்றி கெட்டவர்களாக வாழ்கிaர்கள். உங்களில். மெளத்தானவர்களை அடக்கம் செய்கிaர்கள். ஆனால், அவர்களின் மூலமாக படிப்பினை பெறுகிaர்கள் இல்லை; என இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரலி) அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home