கப்ரில் அடங்கியிருக்கும் மனிதனிடம் உதவி தேடாதே.....!
கப்ரில்
அடங்கியிருக்கும் மனிதனிடம் உதவி தேடாதே.....!
அந்த மனிதனைப் படைத்த இறைவனிடம் மட்டும் உதவி தேடு....!
இறைநேசர் என்ற பட்டம் சிலருக்கு மட்டும் சொந்தமானது அல்ல ...!
அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடந்தால்
நாமும் இறைநேசர்தான் என்று அல்லாஹ் கூறுகிறான் ...!
இறந்தோரைக் கொண்டு பிழைப்பு நடத்துவோரும் ...
இறந்தோரிடத்தில் உதவி தேடசெல்வோரும்.....
இறப்பதற்கு முன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடவில்லையானால்......
மறுமையில் இழிவடைந்த வேதனையை
சந்திக்க வேண்டியது நிச்சயம் - என்று
அல்- குர்ஆன் எச்சரிக்கிறது.....!
KABRIL ADANGIYIRUKKUM MANITHANIDAM UTHAVI THEDAATHE ...!
ANTHA MANITHANAIB BADAITHTHA IRAIVANIDAM MATTUME UTHAVI THEDU ......!
IRAINESAR ENTRA BATTAM SILARUKKU MATTUM SONTHAMAANATHU ALLA....!
ALLAAHVAIB BAYANTHU VAALNTHAAL
NAAMUM IRAINESARTHAAN ENTRU
AL QUAAN SOLKIRATHU....!
IRANTHORAI VAITHTHU BILAIBBU NADATHTHUVORUM .....
IRANTHORIDAM UTHAVI THEDA SELVORUM....
IRABBATHARKU MUNBU IRAIVANIDAM BAAVAMANNIBBUTH THEDA VILLAIYAANAAL......
MARUMAIYIL ILIVADAINTHA VETHANAIYAI NICHCHAYAM SANTHIBBAARKAL
ENTRU
AL QURAN ECHCHARIKKAI CHEIKIRATHU....!

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home