31 October 2013

இஸ்லாம் மீள் எழுச்சி பெற..



இஸ்லாம் மீள் எழுச்சி பெற... அது ஒரே தலைமையின் கீழ் உலகை ஆள....?
அனைத்து தடைக்கற்களையும் தகர்த்தெறிவோம்!

தேசியவாதச் சிந்தனையை களைவோம்…!

சகோதரத்துவப் பிணைப்பால் இணைவோம்!

இஸ்லாத்திற்கு பலம்சேர்ப்போம்!

முஸ்லிம் உம்மத்தின் மீட்சிக்கு ஒன்றிணைவோம்!

இஸ்லாமிய அகீதாவே எமது ஒற்றுமையின் நாதம்!

குர்ஆன் சுன்னாவே எமது மூலமந்திரம்!

வாழ்வில் குர்ஆன் சுன்னா நிலைபெற கிலாபா மீண்டும் நபிவழியில் முஸ்லிம் உலகில் நிறுவப்படவேண்டும்!

அதுவே முஸ்லிம் உம்மத்தின் பாதுகாப்பு!

அதுவே எமது கேடயம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.

(
அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home