நபிலா....மலாலா...? ஒரு ஒப்பீடு...! ! !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகதுஹு
மன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.
மன்னிப்பதால் கண்னியம் உயருமே தவிர தாழ்வதில்லை. மன்னிப்பவர்கள் மனமகிழ்ச்சி அடைகிறார்கள். மன்னிப்பவர்கள் பகையை வெல்கிறார்கள்.
தீமைகளுக்குப் பதிலாக நன்மைகளையே செய்து எதிரிகளையும் நணபர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
***************************************************************************
நபிலா....மலாலா...? ஒரு ஒப்பீடு...! ! !
****************************************
இருவரும் சிறுமிகள் தான்...ஒருவர் இன்று லண்டனில்....மற்றொருவர் வடக்கு வர்ஜிஸ்தனில்....!
மலாலா - பெண்களின் கல்விக்கு உரிமைக் குரல் எழுப்பிக்
கொண்டிருக்கும் பொழுது...
தாலிபான்களின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து, இங்கிலாந்தில் சிகிச்சைப் பெற்று அங்கேயே தங்கி படித்து வருகிறார்...
விருதுக்கு மேல் விருது வழங்கி, ஒரே நாளில் உலகை வலம் வரும் அளவிற்கு புகழின் உச்சத்தை தொட்டவர்...என்று அனைவருக்கும் தெரியும்...!
நபிலா...யார்..?
இவரும் சிறுமி தான்...படிப்பை பாதியில் நிறுத்தியவர்...அமெரிக்காவின்
' ட்ரோன் ' ஆளில்லா விமான குண்டு வீச்சில் அதாவது அக்டோபர்
2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானிய மற்றும் ஏனைய ஊடகங்களில் வெளிவந்த செய்தி..
ஆளில்லா விமான தாக்குதலில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
என்று...அந்த நால்வருமே பெண்கள்...! அதில் இவரின் குடும்பத்தினர் மூன்று
பேர்கள்..இன்று அந்த விமான தாக்குதலை பற்றி விவரிக்கிறார்...!
ஆனால், எந்த ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை....தாலிபான்கள் தீவிரவாதிகள்
பயங்கரவாதிகள் என்று தான் நாள் முழுக்க ஊளையிட்டு வருகின்றன இந்து
தாலிபன்கள் மற்றும் காவி தாலிபான்களின் மீடியாக்கள்...!
ஆப்கன்
தாலிபான்கள் தன சொந்த நாட்டின் விடுதலைக்கு பாடுபடுகிறார்கள் ( அவர்களிடம்
குறைகள் இருக்கலாம் என்பது வேறு விஷயம்....) அமேரிக்கா மற்றும் பிரிட்டன்
என்ற உலக பயங்கரவாதிகளின் நாடுகளை எதிர்த்து...
அமெரிக்காக்காரன்
பிரிட்டன்காரன் சொல்லலாம் பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்று...ஏனென்றால்
அவர்களை எதிர்த்து யார் போராடினாலும் அப்படித் தான் சொல்வார்கள்...
காவி தாலிபான்கள்....இந்து தாலிபான்கள் ஏன் சொல்கிறார்கள்...ஆப்கன்
தாலிபான்களை...? ஏனென்றால் இங்குள்ள பார்ப்பன தாலிபான்களின் அரசில்
அமெரிக்க தாலிபான்களும்...சீன தாலிபான்களும் என்று தான் இருக்கிறார்கள்...!
எனவே தான் ஆப்கான் தாலிபான்களை, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்று உரக்க அல்ல நாடு முழுதும் மைக் கட்டி அலற விடுகிறார்கள்...
இப்போ என்னடாவென்றால்.....பாக் அரசு சொல்கிறது தாலிபான்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு அரசு அமைக்க வேண்டும் என்று....
அமெரிக்க அரசு சொல்கிறது...சொல்கிறது என்ன...கத்தாரில் அலுவலகம் திறக்க
வைத்து.. அங்கே ஆப்கான் தாலிபான்களுடன் அமைதி பேச்சு நடத்தி
வருகிறது....ஆப்கானை அவர்களே ஆட்சி செய்வதற்கு....
இங்கே என்னடாவென்றால்.....இந்து தாலிபான்களும் காவி
தாலிபான்களும்...ஐயோ பயங்கரவாதிகள்...ஐயோ தீவிரவாதிகள் என்று வானத்துக்கும் பூமிக்கும் கால் ஒடிய.... குதித்து.. குதித்து
ஓலமிடுகிறார்கள்....!
என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!
posted by Unknown @ 23:43 0 Comments
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home