11 October 2013

படத்தில் உள்ள இந்த காட்சியை, நாம் இறந்த பின் நம்மால் காண இயலாது..



ஆனால், இந்த நிலையை நாம்
ஒவ்வொருவரும் அடைந்தே தீரவேண்டும்.

அதில் எவ்வித மாற்றமும் இல்லை...

கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள்...

இந்த நிலையை நாம் அடையும் போது
நம்முடன் எதுவெல்லாம் கூட வரும்...????

அப்பொழுது நமது நிலை எப்படி இருக்கும்...???

நம்முடைய எண்ணங்கள் எப்படி இருக்கும்...???

உயிருடன் இருக்கும் போது, நாம் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டிருப்போம்...???

பிறரை, எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தி இருப்போம்...???

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்..!!!!

முடிந்தால் உங்களது சிந்தனையை... கொஞ்சம் தீட்டிக்கொள்ளுங்கள்,
பிறர்க்கு உதவுங்கள்.

அன்பெனும் ஆயுதம் கொண்டு பிறர்
மனங்களில் அழகிய ஓவியமாய் வாழ
இன்றே பழகுவோம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home