குங்க்ஃபூ கற்கும் ஹைதராபாத் பள்ளி முஸ்லிம் மாணவிகள்!
சீன
மொழியில் உஷு (武术 - wushu martial arts) எனப்படும் வீரமிக்க போர் தந்திரக்
கலையை ஹைதராபாத்தில் உள்ள St.
Maaz high school முஸ்லிம் பெண்களுக்கு பயிற்றுவிக்கிறது. பள்ளி வளாகத்திற்கு உள்ளாகவே
வாரம் ஒருமுறை பயிற்றுவிக்கப்படும் இக்கலையினை இப்பள்ளியின் பெண்கள்
ஆர்வமுடன் கற்றுத்
தேர்ந்து வருகின்றனர்.
அதே நேரத்தில், தனியாக இருக்கும் பெண்ணிடம், விஷமி(கள்) தரும் தொல்லைகளுக்கு பதிலடியாக இத் தற்காப்புக்கலை மிகவும் உதவியாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப் படுகிறது. இதன் அவசியத்தை உணர்ந்து பயிற்றுவிக்கும் ஹைதராபாத் பள்ளியைத் தொடர்ந்து தமிழகமெங்கும் இப்பயிற்சியை பெண்கள் பயிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அறிமுகம் செய்ய வேண்டும்.
(கடந்த ஜூலை 8, 2008 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை)
உஷூ பயிற்சியாளர் ரஹ்மான் மாணவிகளுக்கு பயிற்சி தருகிறார்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home