நான் ஹிந்து.... நீ முஸ்லிம் ..... நாம் யார் ?!
இரண்டு
வருடங்களுக்கு முன்னர் நான் ஊருக்கு சென்று இருந்தேன்குடும்பத்துடன்
.துபாயில் இருந்து இப்ராம்ஷாவும் வந்து இருந்தான்.எல்லோரும்
குடும்பத்துடன் உற்சாகமாய் பேசிகொண்டுஇருந்தோம்.
அப்போது பிரபல தொலைகாட்சியில் ஒரு செய்திகுண்டு வெடிப்பு பற்றி குண்டு வைத்தவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள்என்று செய்தி படிக்கிறார்கள். இப்ராம்ஷா மனம் நொந்து போகிறான்வெளியில் காட்டி கொள்ளவில்லை.அவன் உற்சாகம் மறைந்து கொஞ்சநேரத்தில் கிளம்பி விடுகிறான்.
எங்கோ யாரோ செய்கிற தவறிற்கு ஏன் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள்என சொல்லவேண்டும். இதோ என் கண்முன்னே என் நண்பன் நொந்துபோகிறான்!
இதே போல நல்ல நட்பு ஏதும் இல்லாத ஒரு தவறும் செய்யாத ஒருஇஸ்லாமியர் இதை பார்க்கும்போது அவருக்கு என்ன தோன்றும்இந்துக்கள் மேல் வெறுப்பும் தன்மதத்தின் பற்றும் அதிகரிக்காதா? சும்மாஇருக்கும் ஒருவனை மதவாதியாக மாற்றுவதுயார்?
இந்தியா ஒரு மத சார்பு அற்ற நாடுதானே இப்படி ஹிந்துதீவிரவாதி,முஸ்லிம் தீவிரவாதி,கிறித்தவ தீவிரவாதி என்று சொன்னால்சராசரி மக்களும் மதவாதி ஆகிவிடமாட்டார்களா? அந்த வார்த்தைஇந்திய இறையான்மையை பாதிக்காதா ?
இப்போது ஒரு தாழ்த்தப்பட்டசமுதாய நபர் ஒருவரை யாராவது அவர் ஜாதியை குறிப்பிட்டுபேசினாலே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
அப்படி இருக்க! வெகு சாதாரணமாக ஒரு மதத்தை சொல்லிதீவிரவாதிகள் என்று சொல்லி விடுகிறார்கள். அப்படி சொல்பவர்கள் மீதுசட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தை சொல்லி தீவிரவாதிகள்என்று சொன்னால் அந்த வார்த்தையை தேச விரோத சொல்லாகஅறிவிக்க வேண்டும்.
நான் ஒரு ஹிந்து!
இதில் எந்த மாற்றமும் இல்லை!
என்நண்பன் இப்ராம்ஷா ஒருமுஸ்லிம்!
அதிலும் எந்தமாற்றமும் இல்லை!
நாங்கள் யார்?
இந்த பிறவியின் மிகசிறந்த நண்பர்கள்
நாங்கள் அதிலும் எந்தவித மாற்றமும்இல்லை!!!
I and U
நிச்சயம் HINDU விற்கும்
MUSLIM விற்கும் வேண்டும்
என்பது கான்சப்ட். ( படத்தை பாருங்கள் )
************************************************************மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொன்னால் அந்த வார்த்தையை தேச விரோத சொல்லாக அறிவிக்க வேண்டும்...
***********************************************************
எனது நன்றி : ஜீவன் , pirathipalippu.blogspot.com, நாசரேயன் , ரமேஷ் டெண்டுல்கர்
அன்புடன்
தக்கலை கவுஸ் முஹம்மத்
/இந்தியா ஒரு மத சார்பு அற்ற நாடுதானே இப்படி ஹிந்துதீவிரவாதி,முஸ்லிம் தீவிரவாதி,கிறித்தவ தீவிரவாதி என்று சொன்னால்சராசரி மக்களும் மதவாதி ஆகிவிடமாட்டார்களா? அந்த வார்த்தைஇந்திய இறையான்மையை பாதிக்காதா ? எனவே மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொன்னால் அந்த வார்த்தையை தேச விரோத சொல்லாக அறிவிக்க வேண்டும்.
அருமையான பதிவு. அற்புதமானச் சிந்தனை.
’M U S L I M’ மற்றும் ’H I N D U’ என்கிற ஆங்கில பெயர்களில் உள்ள ‘U’ & ‘I’ எழுத்துக்களின் அமைப்பைச் சுட்டிக் காட்டியதில்,
என் மனதில் இப்படித் தோன்றியது.
அதாவது,
ஒரு ’M U S L I M’ -க்கு, முதலில் ‘U’ (நீ), இரண்டாவது தான் ‘I’ (நான்).
ஒரு ‘H I N D U’ - க்கு, முதலில் ‘I’ (நான்) இரண்டாவது தான் ‘U’ (நீ).
ஆக, ஒரு முஸ்லிமானவன், ஒரு ஹிந்துவை விட பிறர் நலம் அதிகம் பேணுகிறவராக இருக்கணும்.

மதத்தை சொல்லி தீவிரவாதிகள்என்று சொன்னால் அந்த வார்த்தையை தேச விரோத சொல்லாகஅறிவிக்க வேண்டும்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home