யார் தீவிரவாதி ?! ....... யார் தேசவிரோதி ?! .....
இஸ்லாமிய
தீவீரவாதமென்று இவர்கள் செய்த பொய் பிரச்சாரத்தால் உலகின் மூலைமுடுக்கெல்லாம் இஸ்லாமிய விழிப்புணர்ச்சி வந்துவிட்டது.
மக்களும் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள் ... இன்றைக்கு வேகமாக வளரும்
மதங்களில் இஸ்லாமே முதன்மையாக உள்ளது என்பது நிதர்சனமான உண்மை ....
கிட்டத்தட்ட உலக மொழிகள் அனைத்திலும் திருக்குரான் மொழி பெயர்க்கப்பட்டு விட்டது. உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் குரான், அல்லாஹ், முஹம்மத் எனும் வார்த்தைகள் அத்துபடியாகி விட்டன.
அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், ரஷ்யாவிலும் , ஐரோப்பாவிலும் லட்சக்கணக்கானோர சத்திய மார்க்கமான இஸ்லாத்துக்கு பெருவாரியாக தினமும் வந்து கொண்டிருக்கின்றனர் . ஐரோப்பா 2025ல் ஐரோபியா ஆகிவிடுமென்று வாட்டிகன் சொல்கிறது. போப்பாண்டவர் பெனடிக்ட் "நான் ஆண்டவனில்லை. அல்லாஹ்வின் அடிமை" என்று அறிவித்து பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்பதும் நாம் அறிந்ததே !...
சமுதாயத்தில் குழப்பம் விளைவிப்பவர்களுக்கெதிராகத்தான் "குல் யா அய்யுஹல் காஃபிரூன்" என்கிற சூராவை அல்லாஹ் இறக்கி வைத்தான் .
109:1. (நபியே!) நீர் சொல்வீராக !...காஃபிர்களே! ( (ஏக இறைவனை மறுப்பவர்களே! )
109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
சமுதாயத்தில் நல்லிணக்கத்துடன் அமைதியாக , சகோதரர்களாக நன்மக்களாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ்வடம் துஆ செய்வோம் ...
அன்புடன்
தக்கலை கவுஸ் முஹம்மத்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home