26 October 2013

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே இன்றும் தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius) மட்டுமே.


உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே இன்றும் தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius) மட்டுமே.

(
தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப்படத்தில் காணலாம். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 50000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

மொரீசியசு தமிழர்கள் அனைவரும் தவறுதலாக தங்கள் மதத்தை தமிழ் என்றே சொல்கின்றனர்!

இங்குள்ள பெரும்பாலான தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுதவும், படிக்கவும் தெரியும்! ஆனால் பேச தெரியாது!


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home