4 November 2013

உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம்



உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம் துபாயில் நேற்று திறக்கப்பட்டது.
(
இன்னும் முழுமையாக திறக்கப்படாத சென்னை சர்வதேச விமானநிலையத்தின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுவதையும் வயித்தெரிச்சலோடு நினைத்துப் பார்க்கிறேன்)
1.
உலகத்தின் மிக உயரமான கட்டிடம்( Burj Khalifa )
2.
உலகத்தின் மிகப்பெரிய 7 ஸ்டார் ஹோட்டல் (புர்ஜ்-அல்-அராப்)
3.
கடல் நடுவே மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகள் & குடியிருப்புகள் (பாம் ஜுமேரா (பனை மாற வடிவில் இருக்கும் தீவுகள், வோல்ர்ட் ஐலன்ட் - உலக வரைப்படம் போன்று தோற்றமளிக்கும் தீவுகள்)
4.
உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்
5.
உலகின் பெரிய அக்வாரியம் (மீன் தொட்டி)... துபாய் அக்வாரியம் - இதில் 3 சுறா உட்பட 33 ,000 உயிரினங்கள் உயிர் வாழ்கிறது.
6.
உலகின் நீண்ட (மெட்ரோ ரயில்)ஓட்டுனர் இல்லா தானியங்கி ரயில்
6.
உலகின் மிகப்பெரிய பிரசத்தி பெற்ற வாட்டர் பௌண்டைன் (fountain) டான்ஸ்.
7.
உலகின் மிகப்பெரிய ராட்டினம் (கட்டப்பட்டு வருகிறது)
8.
உலகின் மிகப்பெரிய தங்க நகை மார்க்கெட்
9.
இந்த வரிசையில் இப்போது இந்த விமான நிலையமும் இணைந்துள்ளது.ஒரு இந்திய குடிமகனாக இந்நாட்டின் வளர்ச்சியை பார்த்து என்னால் பெருமூச்சு மட்டுமே விட முடிகிறது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home