ஆண்பெண் கலப்பு பாடசாலைகள் என்ற சிந்தனைப்போக்கு…?
இன்றைய
முதலாளித்தவ சடவாதக் கல்வியின் நோக்கம் வெறுமனே மூளைசாலிகளை உருவாக்கி அவர்களது உலக ஒழுங்கை தொடர்ந்து தக்கவைத்துக்
கொள்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு முஸ்லிமுக்கு சில
அடிப்படையான மட்டுப்படுத்தப்பட்ட அறிவு கிடைப்பினும் அவனது ஈருலக வாழ்வின்
வெற்றிக்கு பயனளிப்பதாக கல்விக் கொள்கையோ பாடத்திட்டமோ அமையவில்லை.
ஆண்பெண் கலப்பு பாடசாலைகள் என்ற சிந்தனைப்போக்கு மேற்கத்தேய பெண்ணிய சிந்தனையுடன் தொடர்பு பட்ட அடிப்படை எண்ணக்கரு என்பதனை நாம் அடிப்படையில் உணரகடமைப்பட்டுள்ளோம். இதனை கட்டிக்காக்கும் விதத்தில் இன்று UNICEF நிறுவனம் “பால்நிலை சமத்துவம் பேணும் பிள்ளைநேயப்பாடசாலைகளை” முன்மாதிரி பாடசாலைகளாக இலங்கையில் அறிமுகப்படுத்தி வருவதனை நாம் உணர கடமைப்பட்டுளோம்.
இது இவ்வாறிருக்க ஆண்பெண் கலவன் பாடசாலைகளில் எத்தகைய நன்மை உண்டு என்பதனை விட பல்வேறுவகையான கலாச்சார சீர்கேடுகளுக்கு வித்திட்டுள்ளதனை நாம் நாளாந்த வாழ்வில் காணமுடிகிறது.
ஆத்மீகம் ஆதிக்கம் செலுத்தாத சடவாதச் சிந்தனைகளின் அடிப்படையில் நெறிப்படுத்தப்படும் இளைஞர் யுவதிகள் மேற்கினது “சுதந்திரம் மற்றும் பெண்ணிய கோட்பாடுகளை” அடிப்படையாக கொண்ட கலவன்பாடசாலைகளில் எத்தகைய ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளாக உருவாக்கப்படுவார்கள் என்பது பற்றி சிந்தனைசெய்ய கடமைப்பட்டுளோம்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home