17 November 2013

இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு எச்சரிக்கை.



இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறி்த்து- ஒளிவு மறைவற்ற நேர்மையான விசாரணையை இலங்கை அரசு நடத்த வேண்டும். வரும் மார்ச் மாதத்திற்குள் இதைச் செய்யாவிட்டால், இலங்கைப் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்யும்.....

--
இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு எச்சரிக்கை.

#
மிஸ்டர் கேமரூன்- ஒரு தமிழன் என்கிற முறையில் உங்களைப் பாராட்டுகிறேன்.....

அதே சமயம், உங்களைப் போலத் தைரியமாக இலங்கை அரசை எச்சரிக்க எங்கள் நாட்டில் ஒரு அரசியல்வாதி கூட இல்லையே என எண்ணி மிகவும் வெட்கப்படுகிறன்
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home