வென்றது இஸ்லாம்....... பணிந்தது அங்கோலா!
அங்கோலா என்பது செல்வ வளம் நிறைந்த ஒரு ஆப்ரிக்க நாடு இந்த
நாட்டில் சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமிய மார்க்கம் தடை செய்ய பட்டதாகவும் மஸ்ஜிதுகளைஇடித்து
தள்ளுவதர்கும் இழுத்து
மூடுவதர்கும் அந்த நாட்டு அரசு உத்தரவிட்டதாக அந்த நாட்டின் அரசு வட்டாரங்களை மேர்கோள் காட்டி அந்த
நாட்டு செய்தி தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது
இந்த செய்தி மின்னல் வேகத்தில் உலகெங்கும் பரவியதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் அங்கோலாவின் மீது கடுமையான கோபம் கொண்டது
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தனது கடுமையானகண்டனத்தை அங்கோல அரசிடம் பதிவு செய்தது
முஸ்லிம் உலகில் எழுந்த எதிர்ப்பையும் வெறுப்பையும் கண்டு மிரண்டு போன அங்கோலா இஸ்லாம் அங்கோலாவில் தடை செய்ய பட்டுள்ளதாக வந்த செய்தியை இப்போது மறுத்துள்ளது
இஸ்லாம் உட்பட எந்த மதத்தையும் நாங்கள் தடை செய்யவில்லை எனவும் தடை செய்ய பட்டதாக வந்த செய்தி தவறானது எனவும் அங்கோலாவின் உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது
நன்றி
Asha Parveen
-அஷ்ரப்இந்த செய்தி மின்னல் வேகத்தில் உலகெங்கும் பரவியதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் அங்கோலாவின் மீது கடுமையான கோபம் கொண்டது
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தனது கடுமையானகண்டனத்தை அங்கோல அரசிடம் பதிவு செய்தது
முஸ்லிம் உலகில் எழுந்த எதிர்ப்பையும் வெறுப்பையும் கண்டு மிரண்டு போன அங்கோலா இஸ்லாம் அங்கோலாவில் தடை செய்ய பட்டுள்ளதாக வந்த செய்தியை இப்போது மறுத்துள்ளது
இஸ்லாம் உட்பட எந்த மதத்தையும் நாங்கள் தடை செய்யவில்லை எனவும் தடை செய்ய பட்டதாக வந்த செய்தி தவறானது எனவும் அங்கோலாவின் உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது
நன்றி
Asha Parveen
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home