21 November 2013

சின்ன சின்ன விசயத்திலும் கவனம் தேவை....!!



சின்ன சின்ன விசயத்திலும் கவனம் தேவை....!!

நாம் பொதுவாக முக்கியமான விசயங்களில் தான் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்போம்.

சின்ன சின்ன விசயங்களில் அலட்சியம் காட்டுவோம்.

ஆனால் அந்த சின்ன சின்ன விசயங்களால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளே பின்னர் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.

சில பிரச்சினைகள் ஒரு நொடியில் வந்துவிடும். மீண்டும் அதை சரி செய்ய பல காலம் எடுத்துக் கொள்ளும்.

ஆகையால் சின்ன சின்ன விசயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

ஷூக்களை தட்டி விட்டு காலில் மாட்டுங்கள். மேலும் தற்போது குளிர்காலம் என்பதால் ஜந்துக்கள் குளிருக்கு இதமாக ஷூவின் உள்ளே போக அதிக வாய்ப்பிருக்கிறது.

குழந்தைகளுக்கு அதிகம் சொல்லி கொடுங்கள்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home