16 November 2013

நன்கொடையாளர்களை நாமும் வாழ்த்துவோம்..!



நன்கொடையாளர்களை நாமும் வாழ்த்துவோம்..!

இந்தியர்களிலேயே அதிக அளவில் நன்கொடை அளித்திருப்பவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்
WIPRO
நிறுவன தலைவர் ஆசிம் பிரேம்ஜி
அவர் கடந்த ஆண்டு ரூ. 8000 கோடி தானமாக அளித்துள்ளார்.

2
வது இடத்தைப் பிடித்துள்ளார்.
HCL
குழுமத் தலைவர் ஷிவ் நாடார்,
அவரது நன்கொடைப் பங்கு ரூ. 3000 கோடியாகும்.

மக்கள் பணத்தை சூரையாடும்...
அரசியல் வியாதிகள் இதை பார்த்து திருந்தவும்...

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home