அங்கோலாவில் இஸ்லாத்துக்கு தடை- மசூதிகளை மூடவும் இடிக்கவும் உத்தரவு!
உலக நாடுகளிலேயே முதல் முறையாக
இஸ்லாத்துக்கு அங்கோலா நாடு தடை விதித்துள்ளது. அத்துடன் மசூதிகளையும் மூடுவதற்கும் இடிப்பதற்கும்
அந்நாடு நாடு உத்தரவிட்டிருப்பது பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அங்கோலா நாட்டின் கலாசார துறை அமைச்சர் ரோசா க்ரூஸி சில்வா கூறுகையில், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இஸ்லாத்துக்கு அங்கோலாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை மசூதிகள் மூடப்பட்டிருக்க வேண்டும். இத்தடையின் ஒருபகுதியாக நாடு முழுவதும் இருக்கும் மசூதிகள் இடிக்கப்படும். இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அங்கோலா அதிபர் ஜோஸே ஈடுர்டோ, இந்த நாட்டில் இஸ்லாமிய செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
-அஷ்ரப்இது தொடர்பாக அங்கோலா நாட்டின் கலாசார துறை அமைச்சர் ரோசா க்ரூஸி சில்வா கூறுகையில், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இஸ்லாத்துக்கு அங்கோலாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை மசூதிகள் மூடப்பட்டிருக்க வேண்டும். இத்தடையின் ஒருபகுதியாக நாடு முழுவதும் இருக்கும் மசூதிகள் இடிக்கப்படும். இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அங்கோலா அதிபர் ஜோஸே ஈடுர்டோ, இந்த நாட்டில் இஸ்லாமிய செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
******************************************************************
இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் அந்த நாடே இஸ்லாமிய நாடாக மாறும் .எதிர்க்க எதிர்க்க தான் பலம் அதிகரிக்கும் அதை போல இஸ்லாமும் அப்படி தான் என்பது பல முறை நிரூபணம் ஆகி உள்ளது
நான் அதிகம் எழுத வில்லை நண்பர்கள் உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்கள்
-இஸ்மாயில் மரிக்கா
*******************************************************************
அங்கோலா நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு குடிமக்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் இஸ்லாத்தை மட்டும் பின்பற்ற கூடாது.
இதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை தடை செய்த முதல் நாடாக அங்கோலா இடம் பெறுகிறது.
இந்த நாட்டின் கலாச்சார அமைச்சர் ரோசா குருஸ் கூறும் போது...
இஸ்லாமிய மார்க்கத்தை சட்டபூர்வமாக அங்கிகரிக்க தங்கள் நாட்டு நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் மறுத்துவிட்டது.
இந்த செயல்கள் அங்கோலா அரசின் புதிய சட்டத்தின் படி நடைபெறுகிறது.
அங்கோலா நாட்டு மொத்த மக்கள் தொகை 18.1 மில்லியன். அதில் 47% தங்கள் நாட்டில் காலம் காலமாக பின்பற்றிய மதத்தையும், 38% ரோமன் கத்தோலிக்ஷம், 15% கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர்கள். 80 ஆயிரத்திலிருந்து 90ஆயிரம் மக்கள் வரை இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள்.
இவர்கள் மேற்கு ஆப்ரிக்கா மற்றும் லெபனான் நாட்டில் இருந்து குடி பெயர்ந்தவர்கள்.
தங்கள் மதங்களை சட்டபூர்வமாக அறிவிக்க சொல்லி, 1000 மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அடுத்த அரசு ஆணை வரும் வரை அனைத்து பள்ளிவாசல்களும் மூடியே இருக்கும்.
சங்கை ரிதுவான் கருத்து :
உலகளாவிய அளவில் இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருப்பதால் நடு நடுங்கி போயுள்ளது புரிகிறது.
இஸ்லாம் என்பது எதிர்ப்பில் வளந்த மார்க்கம் என்பதால் அங்கோலா நாடு முழுவதும் இஸ்லாமிய ஜோதி பரவி அங்கோலா நாடு விரைவில் முஸ்லிம் நாடாக உருவெடுக்கும் இன்ஷா அல்லாஹ்...
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home