7 November 2013

உண்மை இந்தியாவில் சோமாலியா குஜராத் !!



மீடியாவின் வன்மை குஜராத் NO 1 !! உண்மை இந்தியாவில் சோமாலியா குஜராத் !!

இந்தியாவின் சோமாலியா என்று கேட்டால் குஜராத் என்று சொல்லுகிறார்கள் ஆதாரத்துடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் களப்பணி சகோதர்கள் ஆனால் நாட்டின் நான்காவது தூண் என்று சொல்லும் ஊடகம் சொல்லுகிறது இந்தியாவில் NO 1 குஜராத் மாநிலம் தான் என்று

வாங்கிற காசுக்கு மேலே கேடி யேயும் குஜராத்தையும் புகழ்ந்து ஒரு வரலாறையே திருப்பி எழுதி கொண்டும் இருக்கும் அறிவு கேட்ட அப்பர்சண்டிகளா உங்களிடம் இன்று கேடி கொடுத்த பணம் இருக்கும் ஆனால்

நாளை அதை சந்தோசமாக பயன் படுத்த உங்களுடைய சந்ததி நிம்மதியாக இருக்க மாட்டார்கள் மாறாக இவர்களை நீங்கள் ஆதரித்தால் நாட்டில் இரத்த வெள்ளம் தான் ஓடும்

மதகலவரன்களை வைத்து அரசியல் நடத்தும் இது போன்ற பொருக்கி போரம்போக்குகளை நீங்கள் எதிர்த்து எழுதி அவர்களின் பகைமைக்கு ஆளாக வேண்டாம் .

நீங்கள் இவர்களை ஊக்குவிக்காமல் இருந்தாலே போதும் .
இவர்களுடன் கடைசிவரை நாங்கள் இருக்கிறோம் போராட எங்களுக்கு தோல் கொடுக்க பல ஹிந்து சகோதர்களும் இருக்கிறார்கள் எங்களை பொருத்தவரைக்கும் கேடிகளை விட இந்த கேடிகளுக்கு கூஜா தூக்கும் ஊடகத்தை தான் கண்டிக்கிறோம் .நண்பர்கள் உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யுங்கள்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home