7 November 2013

"வங்கதேச ராணுவத்தினருக்கு மரண தண்டனை : பொதுமக்கள் நீதிமன்றம் ஆணை !



3 லட்சம் முஸ்லிம்களை கொன்று குவித்த இந்திய ராணுவத்தினருக்கு என்ன தண்டனை ??

கடந்த 2009 ம் ஆண்டில் வங்கதேச தலைநகர் டாக்காவில் "ரைபிள்" படைப்பிரிவின் அலுவலகத்துக்கு முன்பு நடந்த கிளர்ச்சியின் போது, கொலை மற்றும் சித்ரவதைகளில் ஈடுபட்டதாக பல எல்லைக் காவலர்கள் குற்றஞ்சாட்டப்பட்டார்கள்.

அந்த கிளர்ச்சியில் 57 இராணுவத்தினர் உட்பட 74 பேர் கொல்லப்பட்டனர்.

இது சம்பந்தமாக, ஏற்கனவே சுமார் 6000 படையினர் சிறையிடப்பட்டுள்ளனர்.

800
க்கும் அதிகமானோர் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த சிவில் நீதிமன்ற வழக்கில், 150 ராணுவப் படையினருக்கு 'மரண தண்டனை' வழங்கப்பட்டது.

இவர்கள் எல்லாரையும் ஒன்றாக விசாரிப்பதற்காக, சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.

காஷ்மீரில், சொந்த நாட்டு மக்களின் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து, 3 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்களை கொன்று குவித்த இந்திய ராணுவம், இன்னும் நெஞ்சை நிமிர்த்தி நடந்து வருவது நாட்டுக்கே அவமானமாகும்.

https://www.facebook.com/maruppu.in?fref=ts

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home