29 November 2013

வயிற்று வலியால் இறந்து போன சங்கரராமன்.....!!



நீதிமன்ற தீர்ப்பு கூட இன்றைய தினம் நகைச்சுவையாகி விட்டது. நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கூறினால் நீதிமன்றத்திற்கு எதிராக யாரும் மூச்சு கூட விடக்கூடாது என்று சட்டம் இருப்பதால்...

அந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டு 120 கோடி மக்களும் மௌனம் காத்து வந்தனர்.

முதன் முதலாக பாபர் மசூதி தீர்ப்பு வந்தவுடன்....

குரங்கு அப்பத்தை பங்கு பிரித்து கொடுப்பது போல் பாபர் மசூதி தீர்ப்பை பங்கு பிரித்து கொடுத்துள்ளனர் என்று நீதிபதி ராஜேந்திர சச்சார் தனது கருத்தை தெரிவித்தார்.

அதன்பிறகு இந்தியாவிலுள்ள 120 கோடி மக்கள் உட்பட உலக மக்கள் அனைவரும் அந்த தீர்ப்புக்கு எதிராக காரி உமிழ்ந்தனர்.

இன்னும்சொல்ல போனால்....

கழிவறை சுத்தம் செய்வதற்கு கூட அந்த நீதிபதிகள் லாயக்கு இல்லை என்றும், கழுதை மேய்ப்பதற்கு கூட அந்த நீதிபதிகள் லாயக்கு இல்லை என்றும் மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில்...

நித்தியானந்தாவுக்கு அண்ணனாக இருந்து குடும்ப பெண்கள் முதல் சினிமா நடிகைகள் வரை காம பசிக்கு இரையாக்கிய காமக்கொடூரன்

(அனுராதா, கும்பகோணம் வனஜா, ஆந்திரா ஜெயா, நடிகை சொர்ணமால்யா, லீலா, சரஸ்வதி, பிரேமா, பத்மா, ரேவதி உள்ளிட்ட பெண்களுடன் காம களியாட்டம் போட்டவர் தான் இந்த ஜெயந்திரர்)

காஞ்சி ஜெயந்திரர் உள்ளிட்ட 23 நபர்களும் சேர்ந்து சங்கர ராமனை கொலை செய்து விட்டு...

கடவுளுக்கு (?) தண்டனை கொடுக்க முடியுமா என்ற ரீதியில் தீர்ப்பு வழங்கியுள்ளது புதுச்சேரி நீதிமன்றம்.

கடவுளுக்கு எதற்கடா காம பசி என்று கேள்வி கேட்க துணிவில்லாத நீதிபதிகளால் இன்று இந்திய சட்டமே நகைச்சுவையாக மாறும் அளவுக்கு மக்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது.

நீதிபதியின் மகனையோ அல்லது குடும்பத்தினரையோ கொன்றிருந்தால் நீதிபதி கடவுளுக்கு (?) தண்டனை கொடுத்திருக்கமாட்டாரா என்று நாம் எதிர் கேள்வி கேட்க கூடாது.

இவர்களை போன்ற நீதிபதிகளால்...

சங்கரராமன் மகன் தனது தந்தையின் நீதிக்காக கையில் கத்தியை எடுத்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை என்னவாகும் என்று சட்ட வல்லுனர்கள் சிந்திக்க வேண்டும்.

நாம் என்ன தான் கத்தினாலும் சரி...

அவாளை எவாளும் ஒன்னும் செஞ்சிட முடியாது...

ஏனென்றால் சங்கரராமன் வயிற்று வலியால் தான் இறந்து போனார்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home